அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..! இதனால் வாழ்க்கையில் இனி பெரிய மாற்றம் தான்..!

Sukran Palangal in Tamil

Sukran Palangal in Tamil

ஜோதிட சாஸ்திர படி ஜாதகத்தில் அனைத்தும் கிரகங்களும் ஒரே இடத்தில் இருக்காது. அதனுடைய மாற்றத்தால் தான் வாழ்க்கையில் மாற்றம் நடக்கிறது. அந்த மாற்றம் நல்லதாகவும் இருக்கும், கஷ்டமாகவும் இருக்கும். ஆகவே இந்நிலையில் 2023 மார்ச் 12 ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசிக்கு செல்கிறார். அங்கு செல்வதால் 12 ராசிகளில் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள். தொழிலில் முன்னேற்றம் காண போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசிக்கு சுக்கிரன் 5 ஆம் வீட்டிற்குள் செல்கிறார்கள். இதனால் நல்ல செய்திகள் உங்களை தேடிவரும். அதுவும் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த காலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபத்தை தேடிக்கொள்வார்கள். அலுவலகத்தில் வேலை புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆகவே சுக்கிரனில் மாற்றம் நல்ல நிதி நிலையை அளிக்கும்.

சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?

மிதுன ராசி:

மிதுன ராசி

இந்த ராசிகாரர்களுக்கு 11 ஆம் வீட்டில் சுக்கிரன் செல்கிறார். 11 ஆம் வீடு வருமானத்தை சார்ந்து இருக்கும் வீடு என்பதால் பழைய முதலீடுகளில் தற்போது லாபத்தை பார்க்க முடியும். புதிதாக வருமானம் பார்ப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கை துணையின் ஆதரவை அதிகமாக்கி கொள்வார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் பெரிய பெரிய ஆர்டர் பெறுவார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவார்கள். அதேபோல் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசிக்கு சுக்கிர பகவான் முதலாம் வீட்டிற்குள் செல்கிறார். இதனால் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க செய்வார். தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் சிறந்த காலம் ஆகும். திடீரென்று பணவரவு உங்களை தேடி வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாமல் நீண்ட நாளாக வரன் தேடுபவர்களுக்கு இந்த காலம் நல்ல வரன் தேடி வரும்.

இந்த ராசிக்கறாங்க நல்ல இதயம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.! உங்க ராசி இருக்கா

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்