Sun Transit 2023 in Tamil
கிரகங்கள் என்றால் பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் மாறுபட்டுக் கொண்டு தான் இருக்கும். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். தற்போது இந்த மே மாதம் 14 தேதி முதல் ஆரம்பம் ஆகிவிட்டது. இந்த சூழலில், மே 14 ஆம் தேதி அதாவது இன்று சூரியன் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷப ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இந்த சூரியன் சஞ்சரத்தால் யார் யார் கவனமாக இருக்கவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Sun Transit 2023 in Tamil:
மகர ராசி:
மகர ராசிகாரர்களுக்கு காதல் வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். இதுமட்டுமின்றி வாழ்க்கைத் துணையுடன் எதிலும் வாக்குவாதம் ஏற்படலாம். ஆகவே புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளால் தொந்தரவு இருக்கும். கவனமாக இருப்பது நல்லது.
குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்
துலாம் ராசி:
மற்றவர்கள் முன் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் இந்த காலத்தில் உடல் நிலை கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலைக்காக அதிகம் உழைக்கவேண்டி இருக்கும். இந்த நேரத்தில் எங்கும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் தொந்தரவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் பல தடைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் பல புதிய நண்பர்களும் உருவாகலாம். ஆனால் நீங்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்களால், பல பணப் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
வைகாசி மாதத்தில் சூரியனின் அருள் இந்த ராசிகளுக்கு மட்டும் தான்.. அதிர்ஷ்ட மழையில் நனைய தயாராகுங்கள் |
மேஷம் ராசி:
ரிஷப ராசியில் சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாரிடமாவது பேசும்போது சற்று எச்சரிக்கையாக இருங்கள். அதுமட்டுமின்றி இந்தக் காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். இதுமட்டுமின்றி காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே 30 நாட்கள் கவனமாக இருக்கவேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |