(September 2024) ஞாயிறு முகூர்த்த நாட்கள் 2024 | Sunday Muhurtham Dates 2024

Advertisement

ஞாயிறு சுப முகூர்த்த தேதிகள் 2024 

Sundays Suba Muhurtham Dates 2024 / ஞாயிறு சுப முகூர்த்த நாட்கள் 2024: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் 2024-ஆம் ஆண்டிற்கான ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சுப முகூர்த்த நாட்கள் (Sunday Muhurtham Dates) எந்தெந்த நாள்களில் வருகிறது என்று இந்த பதிவில் படித்தறியலாம். வீட்டிலோ அல்லது நாம் எந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் நாம் நல்ல நாளில் அந்த செயலை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்க கூடிய ஒன்று. அந்த வகையில் 2024-ம் ஆண்டு முழுவதும் இருக்கின்ற எந்தெந்த ஞாயிற்றுக்கிழமையில் (sunday muhurtham) சுப காரியங்களை செய்யலாம் என்று இந்த பதிவில் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளலாம்..! 

new2024-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..!

 

Sunday Muhurtham Time:

ஞாயிறு சுப முகூர்த்த நேரம் / sunday muhurtham time 2024 காலை 07:30 – 08:30

 

ஞாயிறு திருமண சுப முகூர்த்த நாட்கள் 2024/ Sunday Muhurtham 2024 கிழமை / Sunday Muhurat Dates  முகூர்த்தம்  
21.01.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
11.02.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
24.03.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
21.04.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
05.05.2024 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்
26.05.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
02.06.2024 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்
09.06.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
16.06.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
07.07.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
08.09.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
15.09.2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை முகூர்த்தம்
18.11.2024 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement