வாஸ்துப்படி மிதியடி பயன்படுத்துங்கள்..! வீட்டில் செல்வம் பெருகும்..!

Advertisement

Use The Floor Plan of The House According to Vastu in Tamil

பொதுவாக நாம் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள தான் ஆசைப்படுவோம்  அல்லவா..! அப்படி இருக்கும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள், மனக்கசப்புகள் வரும். இதனை சரி செய்ய நாம் கோவில்களுக்கு செல்வோம். அதேபோல் வீட்டில் பணப் பிரச்சனைகள் கூட வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே வீட்டில் செல்வம் பெருகினால் வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது. அமைதியும் இருக்கும்.

இதற்கு என்ன செய்வது என்று கேள்வி இருக்கும். வீட்டில் மஹாலட்சமி கடாட்சம் இருந்தால் தான் வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது. அதனால் தான் வீடு கட்டும் போதும் வாஸ்துப்படி காட்டுவார்கள். அது அது அங்கங்க இருந்தால் தான் நன்மை அளிக்கும். ஆகவே வீட்டில் மிதியடி எந்த நிறத்தில் இருக்கவேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

Use The Floor Plan of The House According to Vastu in Tamil:

அனைவரின் வீடும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை. ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு திசை ராசியான திசையாக இருக்கும். ஆகவே அந்த இடத்தில் என்ன அறை வைக்கலாம் என்பதும் மாறுபடும். குறிப்பாக சமையல் அறை, பூஜை அறை, குளியல் அறை அனைத்தையுமே ஒவ்வொரு திசை மாற்றி இருக்கும் என்பது தெரியும். இந்த வாஸ்து படி வீடு கட்ட முழு தகவல் தெரிந்துகொள்ள 👉👉 Vastu for House in Tamil

ஆனால் எந்த திசையை நோக்கி வாசல் இருக்கிறதோ அதனை போல் தான் அதற்கு ஏற்ற மிதியடி இருக்கும். ஆகவே அதனை உங்கள் வீட்டு வாசல் எந்த திசையில் உள்ளதோ அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

மனையடி சாஸ்திரம்

வடமேற்கு திசை:

 use the floor plan of the house according to vastu in tamil

உங்கள் வீடு வடமேற்கு திசையை நோக்கி இருந்தால் வெளிர், நீலம் மற்றும் மஞ்சள் நிற மிதியடியைப் பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்தினால் வீட்டில் உள்ளவர்களும் வீட்டிற்கு வருபவர்களும் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு முன்னேற்றத்திற்கும் வழி செய்யும்.

தென்மேற்கு திசை:

உங்கள் வீடு தென்மேற்கு திசை வீட்டின் முன் வெளிர் மஞ்சள் மற்றும் க்ரீம் நிற மிதியடியை பயன்படுத்துவது நல்லது. இது வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பாக இருக்க உதவும்.

தென்கிழக்கு திசை:

 use the floor plan of the house according to vastu in tamil

தென்கிழக்கு திசை நோக்கிய வீட்டில் சிவப்பு நிற மிதியடி யூஸ் செய்யவும். இந்த சிவப்பு நிறம் வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிக்கும் அதேபோல் வீட்டின் முன்னேற்றத்திற்கும் உதவும்.

கிழக்கு திசை:

உங்கள் வீடு கிழக்கு திசையை நோக்கி உள்ளதா அப்படியென்றால் நீலம், பச்சை மற்றும் கருப்பு நிற மிதியடிகளை மட்டும் பயன்படுத்தவே கூடாது. இந்த திசையை நோக்கிய வீட்டின் முன் வெளிர் நிற மிதியடிகளை பயன்படுத்த வேண்டும். இது வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

வடகிழக்கு திசை:

நீங்கள் வெளிர் மஞ்சள் நிற மிதியடியைப் பயன்படுத்துவது நல்லது. இந்த நிற மிதியடி வீட்டில் உள்ளவர்களின் பொருளாதார நிலையை அதிகப்படுத்தும்.

வடக்கு திசை:

நீங்கள் வெளிர் நீல நிற மிதியடியைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் வடக்கு திசையில் தான் குபேரர் வசிக்கிறார். ஆகவே உங்கள் நிதி நிலையை மேம்படுத்துவார்.

முக்கியமாக எத்தனை வகை மிதியடி வந்தாலும் அதில் நீங்கள் செவ்வக வடிவில் உள்ள மிதியடியை பயன்படுத்துங்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement