வக்ர சனி வாரி வழங்கும் பலன்…! இந்த ராசிக்காரவங்க உங்களுடைய அதிர்ஷ்டத்தை வாங்க தயாராகிக்கோங்க..!

which zodiac signs are lucky vakri shani in astrology 2023

Vakri Shani 2023

பொதுவாக சிலர் தனக்கு பயம் என்பதே கிடையாது என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் ஆன்மீகத்தின் படி கடவுளுக்கு பயப்படுவதாக கூறுவார்கள். அதிலும் குறிப்பாக சனி பகவானுக்கு யாராக இருந்தாலும் கொஞ்சம் அச்சத்தோடு தான் வணங்குவார்கள். ஏனென்றால் ஆன்மீகத்தின் படி நாம் செய்யும் செயலை பொறுத்து தான் சனி பகவான் நமக்கு பலன்களை அள்ளிக்கொடுப்பார் என்று கூறுவார்கள். அதனால் ஒவ்வொரு ராசியினருக்கு எந்த மாதிரியான பலன்கள் இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் இன்று சனியின் வக்கிர பெயர்ச்சியால் இந்த ஆண்டிற்கான அதிர்ஷ்ட பலனை எந்தந்த ராசிக்கார்கள் பெறப்போகிறார்கள் என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்:

சனி பகவான் இந்த வருடத்திற்கான சனி பெயர்ச்சியின் போது கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். அதே சமயம் ஜூன் மாதம் 17-ஆம் தேதி அன்று கும்ப ராசியிலேயே வக்கிர நிலையும் அடைய இருக்கின்றனர். 

இத்தகைய வக்கிர பெயர்ச்சி காரணமாக மூன்று ராசிகளுக்கு மட்டும் சனி பகவான் அமோகமான பலன்களை அளிக்கிறார். அது எந்தந்த ராசி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துலாம் ராசி:

துலாம் ராசி

ஜோதிடத்தின் படி கேந்திர திரிகோண ராஜயோகம் ஆனது சனியின் வக்கிர பெயர்ச்சியினால் உருவாகிறது. இத்தகைய யோகம் ஆனது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுநாள் வரையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தினையும் நீக்கி மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கிறது.

மேலும் தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நல்ல வருமானத்தை அளித்து முன்னிலையில் கொண்டு செல்கிறது.

சனியின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் மழையாக பொழியப்போகிறது..  இதில் யாரெல்லாம் நனைய போகிறீர்கள்.. 

ரிஷபம் ராசி:

ரிஷப ராசி

ராசியில் இரண்டாவது ராசி ஆகிய ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் காரணமாக இதுநாள் வரையிலும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். 

அதேபோல் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைத்து நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும் நிலைமை உண்டாகும். மேலும் தொழில் ரீதியாக மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செல்வம் நிறைந்து காணப்படும்.

சிம்மம் ராசி:

சிம்மம் ராசி

சிம்மம் போன்ற அமைப்பினை கொண்டுள்ளது தான் சிம்ம ராசி. இப்படிப்பட்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்கிர பெயர்ச்சி ஆனது அதிகப்படியான பலன்களை அமோகமாக அளிக்கிறது.

இந்த ராசிக்காரர்கள் புதிய தொழில் செய்வதில் செய்யும் முதலீடு ஆனது நல்ல லாபம் மற்றும் வருமானத்தை வழங்கும் விதமாக இருக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி கிட்டு வகையில் இருக்கும். ஆனால் எந்த செயலிலும் கவனம் மற்றும்  பொறுமை அவசியம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை சனி பகவான் வக்ரம் அடைவதால் நல்லதா கெட்டதா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்