மீனத்தில் ஏற்படும் திடீர் கிரக மாற்றம்..! அதிர்ஷ்டம் பெறுக போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..?

zodiac signs that will be lucky in tamil

கிரக மாற்றம் 2023

பொதுவாக காலச்சக்கரத்தில் பதினெட்டு ராசிகள் உள்ளது. இந்த பதினெட்டு ராசிகளுக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைக்குமா என்று கேட்டால் அது தான் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரம் இருக்கும். அத்தகைய நட்சத்திரம் மற்றும் கிரங்களின் அடிப்படையில் தான் எந்த ராசிக்கு என்ன பலன் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இதுமட்டும் இல்லாமல் சனியும், செவ்வாயும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது பலன்கள் வேறுபட்டு காணப்படும். ஆகையால் மீன ராசியில் சனி, குரு மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒன்று சேருகிறது. இதன் காரணமாக திடீரென்று அதிர்ஷ்டம் பெற்று பண மழையில் நனைய போகும் ராசிகள் 3 உள்ளதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகவே அது எந்தெந்த ராசிகள் என்று பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..

Zodiac Signs That Will be Lucky:

மீன ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்று சேருவதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்று சொல்லப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

ரிஷிப ராசி:

ரிஷிபம் ராசி

கிரங்களின் இத்தகை திடீர் மாற்றத்தால் ராசியில் இரண்டாவதாக உள்ள ரிஷிப ராசி நல்ல பலனை பெற போகிறது. ஏனென்றால் ரிஷிப ராசிக்கு குரு மற்றும் சூரியனின் நன்மை அதிகமாக உள்ளது.

ஆகையால் தொழில் ரீதியாக முன்னேற்றம் காணப்படும் மற்றும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று அதிர்ஷ்டம் பெரும் காலமாக உள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

விருச்சிக ராசி:

விருச்சிகம் ராசி

வாழ்க்கையில் இதுநாள் வரையிலும் காணப்படாத நல்ல முன்னேற்றங்கள் இப்போது ஏற்படுவதற்கு கிரங்களின் மாற்றம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதனால் விருச்சிக ராசிகளுக்கு இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வேலையில் மேலும் நல்ல முன்னேற்றம் காணப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

உங்களுக்கு நல்ல நிலைமை வந்தாலும் கூட பொறுமை என்பது மிகவும் அவசியம்.

இந்த ராசி எல்லாம் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசியாம்..  அப்போ இந்த ராசிக்காரவங்க எல்லாம் அதிர்ஷ்டக்காரவங்களா.. 

மிதுன ராசி:

மிதுன ராசி

காலச்சக்கரத்தில் மூன்றாவதாக உள்ளது தான் மிதுன ராசி. இந்த மிதுன ராசியில் மற்ற இரண்டு கிரகங்களை விட குருவின் பார்வை அதிகமாக உள்ளது. அதனால் எதிர்பாரத நல்ல விஷயங்கள் கைக்கூடும். மேலும் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்