வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன்..?

garlic benefits

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன்..?

வறுத்த பூண்டு நன்மைகள் (Benefits of garlic in tamil)..!

பூண்டு நன்மைகள்: பூண்டு (garlic benefits in tamil) ஒரு மருத்துவ குணமுடையது என்று அனைவருக்கும் தெரியும். நாம் தினமும் 6 வறுத்த பூண்டு (garlic benefits in tamil) சாப்பிடுவதால் நமக்கு வாய்வு பிரச்சனைகள் வராது. இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம்.

இதை பச்சையாக சாப்பிடுவதால் நமக்கு அதிகமாகவே ஆரோக்கியத்தை தரும் தன்மை வாய்ந்தது. தினமும் 6 வறுத்த பூண்டு (garlic benefits in tamil) சாப்பிட்டால் நமக்கு அதிக அளவு நன்மையை தருகிறது.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

அதாவது தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் (garlic benefits in tamil) இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் இதய நோய், மாரடைப்பு, பெரும்தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து காத்துக் கொள்கிறது மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும்.

6 வறுத்த பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்கிறது. அதிலும் 6 வறுத்த பூண்டு தினமும் சாப்பிடுவதால் 24 மணி நேரம் நம் உடலில் நடைபெறும் அற்புதத்தை பற்றி இங்கு நாம் காண்போம்.

வெந்தியம் ஒரு ஸ்பூன் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய..!

வறுத்த ஆறு பூண்டு
பூண்டு அதிகம் சாப்பிட்டால் (Benefits of garlic in tamil) நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

 • வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு இரைப்பையில் உணவு நன்கு செரிமானம் அடைய உதவுகிறது மற்றும் இது ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது.
 • உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்பு சத்தை வெளியேற்றுகிறது.
 • பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் இரத்த நாளன்களுக்குள் சென்று உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது.
 • பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகிறது. தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒரு ஆரோக்கிய வளையமாக இருக்கிறது.
 • வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது.
 • கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக்கொள்கிறது.
 • உடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது.
 • எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.
 • பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாக இருக்கிறது.
 • பூண்டு மருத்துவக் குணத்தால் (garlic benefits) உடலின் சோர்வை நீக்குகிறது.
 • உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது.

5 நாளில் உங்கள் எடை குறைய உருளைக்கிழங்கு தான் சிறந்த வழி..!

பூண்டு நன்மைகள் (Benefits of garlic in tamil)..!

சுளுக்கு விழுந்த இடத்தில் வலி குறைய:

சுளுக்கு வலிக்கு வெள்ளை பூண்டை (garlic benefits in tamil) உப்பு சேர்த்து இடித்து, சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கினால் ஏற்பட்ட வலி குறையும்…சுளுக்கும் சரியாகும்..!

தேமல் நோய்க்கு:

வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும். எனவே தேமல் உள்ளவராகில் தயங்காமல் இந்த வெள்ளை பூண்டை அரைத்து தேமல் மீது தடவுங்கள் உடனே தேமல் குணமாகும்.

இரத்த அழுத்ததிற்கு:

இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை (garlic benefits in tamil) பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

கேன்சர் புண் சரியாக:

கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்