5 நாளில் உங்கள் எடை குறைய உருளைக்கிழங்கு தான் சிறந்த வழி..!

Advertisement

Potato Diet For Weight Loss

உடல் எடை குறைய வேண்டுமெனில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று பலர் சொல்வார்கள். ஆனால் வெறும் 5 நாட்கள் மட்டும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டோம் என்றாலே போதும் நம் உடல் எடை மிக எளிதாக குறைத்துவிட (Potato Diet For Weight Loss) முடியும். ஆம் நீங்கள் படிப்பது உண்மைதான்…

சரி வாங்க உருளைக்கிழங்கு டயட் மூலம் உங்கள் உடல் எடையை எப்படிக் குறைப்பது என்று இங்கே பார்ப்போம். (potato diet for weight loss)

தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும் அற்புத பானங்கள்!!!

உடல் எடை குறைய உருளைக்கிழங்கு டயட் ..!

உடல் எடை குறைய (weight loss tips tamil) இந்த உருளைக்கிழங்கு டயட்டை குறுகிய நாட்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும்.

இந்த உருளைக்கிழங்கு டயட் பொறுத்தவரை 3 – 5 நாட்கள் வரை உருளைக்கிழங்கு தவிர வேறு எந்த உணவுகளையும் உட்கொள்ள கூடாது.

இதனால் உங்கள் உடல் எடை குறைவது (weight loss tips tamil) மட்டுமல்லாமல், மற்ற உணவுகள் சாப்பிடாமல் இருப்பதை சரி செய்யும் வகையில், உடலுக்கு நல்ல ஆற்றல் கிட்டும்.

உடல் எடை குறைய (weight loss tips tamil) இந்த டயட் முறையை நீங்கள் ஃபாலோ பண்ண விரும்பினால் நீங்கள் தினமும் 1-ல் இருந்து 2 கிலோ வரை உருளைக்கிழங்கு சாப்பிடவேண்டியதாக இருக்கும். வேண்டுமெனில் அதனுடன் கருப்பட்டி டீ அல்லது பால், ஜீனி கலக்காத மூலிகை டீ குடிக்கலாம்.

அதேபோல இந்த உருளைக்கிழங்கு டயட் (potato diet for weight loss) எடுத்துக்கொள்ளும்போது சிறிது நேரம் உடற்பயிற்சியும் அவசியம் செய்ய வேண்டும்.

இதன் மூலம் உங்கள் மெட்டபாலிசம் ரீசெட் செய்யப்பட்டு, உடல் எடை குறைய (weight loss tips tamil) ஆரம்பிக்கும். எனவே, கவலையின்றி நீங்கள் உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.

உடல் எடை குறைய இயற்கை மருத்துவம்..!

உருளைக்கிழங்கு சாப்பிடும் டயட் முறை:

உருளையை அவித்து, கொதிக்க வைத்து, அரைத்து என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமையல் செய்த பிறகு, அதனை ஆற வைத்து உண்ணுங்கள்.

வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு இந்த டயட் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறோம். மற்ற நாட்களில் நீங்கள் எப்போதும் போல் சாப்பிடலாம். வாரத்திற்கு 5 நாட்கள் வரை கூட இந்த டயட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

நீங்கள் எவ்வளவு உடல் எடை குறைய (weight loss tips tamil) வேண்டும் என்று நினைக்கிண்றீர்களோ அதுவரை இந்த டயட்டை ஒவ்வொரு வாரமும் கடைபிடித்து வாருங்கள்.

முக்கிய குறிப்பு:

உருளை டயட் கண்டிப்பாக உங்கள் எடையை குறைக்கும், ஆனால்… இருப்பினும் இந்த டயட்டை (potato diet for weight loss) பின்பற்றுவதற்கு முன்னர், உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்கு இது ஏற்றதா என்பதை நீங்கள் கட்டாயம் உறுதி செய்த பின்னரே, டயட் தொடங்க (potato diet for weight loss) வேண்டும்.

தொப்பை குறைய வேண்டுமா இந்த Magical காபி குடிங்க போதும்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement