கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..! Black rice benefits in tamil..!

Black rice benefits in tamil

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..! Black rice benefits in tamil..!

kavuni arisi benefits:- கருப்பு அரிசி என்றால் தமிழகத்தில் இன்னொரு பெயர் உள்ளது, அதுதான் “கவுனி கருப்பு அரிசி” என்றும் அழைப்பர். இந்த கருப்பு அரிசி முக்கியத்துவம் சமீப காலமாக அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கின்றது. இந்த கருப்பு கவுனி அரிசியை இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தான் அதிகமாக சாகுபடி செய்கின்றனர். சரி இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசி மருத்துவ பயன்கள் (Black rice benefits in tamil) சிலவற்றை படித்தறிவோம் வாங்க.

உடலில் 10 அற்புதங்களை நிகழ்த்தும் சோம்பு (Sombu) (Fennel Seeds)..!

Karuppu Kavuni Rice Benefits in Tamil..!

கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள்:

kavuni arisi benefits in tamil:- கவுனி அரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, அதாவது அனைத்து வகை அரிசிகளை விட கருப்பு அரிசில் அதிகளவு Nutrients & Antioxidant நிறைந்துள்ளது.

Black rice benefits in tamil

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

கவுனி அரிசி மருத்துவ பயன்கள் / karuppu kavuni arisi uses in tamil:

benefits of kavuni rice:- இந்த கருப்பு அரிசியில் Anthocyanin என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு அரிசி மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?

கவுனி அரிசி மருத்துவ பயன்கள் / Black rice benefits in tamil:

kavuni arisi benefits:- இந்த கருப்பு அரிசியில் அதிகளவு நார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப் கவுனி அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

இந்த நார்ச்சத்துக்கள் என்னென்ன பிரச்சனைகளை சரி செய்கின்றது என்றால், குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது, வயிற்று போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது.

கருப்பு கவுனி அரிசி பயன்கள் / Black rice benefits in tamil:

kavuni arisi benefits:- நீங்கள் ஒரு உடல் பருமனை எதிர்கொள்ளும் நபராக இருந்தால், இந்த கருப்பு அரிசி தங்களுக்கு ஒரு சிறந்த உணவாக அமையும்.

ஆம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

கவுனி அரிசி மருத்துவ பயன்கள் / Black rice benefits in tamil:

kavuni arisi benefits:- கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருளாகும்.

இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது.

கவுனி அரிசி மருத்துவ பயன்கள் / karuppu kavuni arisi uses in tamil:

karuppu kavuni arisi benefits in tamil:- கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது, உங்கள் உடல் எடை கண்காணிக்கப்படுகிறது, இதனால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், வெள்ளை அரிசியை உண்பதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால், உங்கள் உடல் நீரிழிவை எதிர்த்து போராட உதவுகிறது.

கவுனி அரிசி பயன்கள் / Benefits of Kavuni Rice:-

இந்த கருப்பு கவுனி அரிசியில் உயிர்ச்சத்து விட்டமின் பீ/ஈ அதிகளவு நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.

கருப்பு அரிசியில் என்னென்ன உணவுகளை சமைக்கலாம்:-

  • இனிப்பு பொங்கல்
  • பாயசம்
  • சாதம்
  • கஞ்சி
  • இட்லி மற்றும் தோசை

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்