
பழத்தில் உள்ள சத்துக்கள்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் சாப்பிடும் பழங்களில் கலோரிகள் எவ்வளவு உள்ளது என்று தெரிந்து கொள்வோம். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பழங்களை எடுத்து கொள்வது அவசியமானது. தினமும் 1 கப் அல்லது 2 கப் பழங்களை எடுத்து கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பழங்களில் நீர்சத்து உள்ள பழங்கள் சர்க்கரை அதிகம் உள்ளது. பழங்களில் சர்க்கரை அதிகமாக இருக்குமென்று பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிட மாட்டார்கள். அதனால் பழங்களில் உள்ள கலோரிகளை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உடல் எடை குறைய கலோரி குறைந்த உணவுகள்
கலோரிகள் என்றால் என்ன.?
கலோரி என்பது அளவிடுவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஒரு யூனிட் ஆகும். நாம் சாப்பிடும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு தான் கலோரி. தோராயமாக ஒரு ஆணுக்கு ஒரு நாளில் 2,700 கலோரிகள் தேவைப்படுகிறது. அதுவே பெண்களுக்கு ஒரு நாளில் 2,200 கலோரியும் தேவைப்படுகிறது.
பழங்களில் உள்ள சத்துக்கள்:

182 கிராம் கொண்ட ஆப்பிள் :

கலோரிகள் |
95 |
கார்போஹைட்ரேட்டுகள் |
25கிராம் |
புரத சத்து |
0.5 கிராம் |
கொழுப்பு சத்து |
0.3 கிராம் |
மீடியம் சைஸ் வாழைப்பழம்:

கலோரிகள் |
105 |
கார்போஹைட்ரேட்டுகள் |
26.95 கிராம் |
புரத சத்து |
1.29 கிராம் |
கொழுப்பு சத்து |
0.39 கிராம் |
1 கொய்யா பழம்:

கலோரிகள் |
61 |
கார்போஹைட்ரேட்டுகள் |
12.89 கிராம் |
புரத சத்து |
2.3 கிராம் |
கொழுப்பு சத்து |
0.86 கிராம் |
1 கப் மாம்பழம்:

கலோரிகள் |
160 |
கார்போஹைட்ரேட்டுகள் |
39 கிராம் |
புரத சத்து |
1 கிராம் |
கொழுப்பு சத்து |
0 |
1 ஆரஞ்சு பழம்:

கலோரிகள் |
62 |
கார்போஹைட்ரேட்டுகள் |
15.39 கிராம் |
புரத சத்து |
1.23 கிராம் |
கொழுப்பு சத்து |
0.16 கிராம் |
1 சிறிய பப்பாளி:

கலோரிகள் |
59 |
கார்போஹைட்ரேட்டுகள் |
14.19 கிராம் |
புரத சத்து |
0.93 கிராம் |
கொழுப்பு சத்து |
0.21 கிராம் |
1 கப் அன்னாசிப்பழம்:

கலோரிகள் |
74 |
கார்போஹைட்ரேட்டுகள் |
19.58 கிராம் |
புரத சத்து |
0.84 கிராம் |
கொழுப்பு சத்து |
0.19 கிராம் |
1 கிவி பழம்:

கலோரிகள் |
46 |
கார்போஹைட்ரேட்டுகள் |
11.14 கிராம் |
புரத சத்து |
0.87 கிராம் |
கொழுப்பு சத்து |
0.4 கிராம் |
100 கிராம் பச்சை திராட்சை:

கலோரிகள் |
61.5 |
கார்போஹைட்ரேட்டுகள் |
15.2 கிராம் |
புரத சத்து |
0.4 கிராம் |
கொழுப்பு சத்து |
0.1 கிராம் |
100 கிராம் சிவப்பு திராட்சை:

கலோரிகள் |
65.1 |
கார்போஹைட்ரேட்டுகள் |
15.8 கிராம் |
புரத சத்து |
0.4 கிராம் |
கொழுப்பு சத்து |
0.1 கிராம் |
100 கிராம் மாதுளை:

கலோரிகள் |
68 |
கார்போஹைட்ரேட்டுகள் |
17.2 கிராம் |
புரத சத்து |
1 கிராம் |
கொழுப்பு சத்து |
0.3 கிராம் |
இதையும் படியுங்கள் ⇒ கலோரியை கண்டுபிடிப்பது எப்படி?