ஓரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைய டிப்ஸ்..! 7 Day Diet Plan for Weight Loss..!

7 Day Diet Plan for Weight Loss

ஓரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைய டிப்ஸ்..! 7 Day Diet Plan for Weight Loss..!

7 Day Diet Plan for Weight Loss:– இப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனை தான் உடல் எடை அதிகரிப்பு. ஒருவருக்கு உயரத்திற்கேற்ற எடை இருந்தால் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

ஆனால் ஒருவருக்கு அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரித்து கொண்டே இருந்தால் அது அவர்களது உடலுக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

அதாவது இரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது.

எனவே இந்த பதிவில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம் (7 Day Diet Plan for Weight Loss) என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

உடல் எடை குறைய பீன்ஸ் சாப்பிடுங்க..!

7 Day Diet Plan for Weight Loss:-

weight loss diet plan in tamil:- ஓரே வாரத்தில் உடல் எடையை குறைய டயட் ப்ளன், அதாவது காலை உணவாக மூன்று அவித்த முட்டையினை சாப்பிடலாம்.

அதனுடன் ஒரு கப் கிரீன் டீயையும் அருந்த வேண்டும்.

உடல் எடை குறைய மதிய உணவு:

weight loss diet plan in tamil:- அதேபோல் மதியம் உணவாக ஒரு ஆப்பிள் பழம், மூன்று வேகவைத்த முட்டை மற்றும் அதனுடன் ஒரு கப் கிரீன் டீ அருந்த வேண்டும்.

உடல் எடை குறைய யோகாசனம்..! Yoga For Weight Loss..!

 

7 Day Diet Plan for Weight Loss – உடல் எடை குறைய மாலை உணவு:

weight loss diet plan in tamil:- பொதுவாக சிலர் மாலை நேரங்களில் ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கங்கள் இருக்கும். எனவே அவர்கள் மாலை நேரங்களில் ஒரு ஆப்பிள் பழம் மற்றும் ஒரு கப் கிரீன் டீ எடுத்து கொள்ளுங்கள்.

7 Day Diet Plan for Weight Loss – உடல் எடை குறைய இரவு உணவு:

weight loss diet plan in tamil:- இரவு உணவாக ஒரு கப் ஓட்ஸில், அரை ஆப்பிள் பழத்தை கட் செய்து அதனுடன் கலந்து சாப்பிடுங்கள்.

பின் இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு கப் கிரீன் டீயை சாப்பிட வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து ஒரு வாரம் வரை பின்பற்றி வர, உடல் எடை 5 கிலோ வரை குறைய ஆரம்பிக்கும்.

உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க..!

7 Day Diet Plan for Weight Loss – குறிப்பு:

உடல் எடை குறையை இந்த டயட்டை பாலோ செய்யும் பொழுது சில முறைகளையும் கடைபிடிக்கலாம். அதாவது நடைப்பயிற்சி, உடல் பயிற்சி போன்றவற்றையும் பின்பற்றினால் மிக விரைவில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

அதே போல் இந்த டயட்டை பாலோ செய்யும் பொழுது இடையில் ஏதேனும் பசி எடுக்கும் பட்சத்தில் கேரட், வெள்ளரிக்காய், முளைகட்டிய தானியம் போன்றவற்றையும் சாப்பிடலாம்.

இந்த டயட்டை பாலோ செய்யும் பொழுது உடலுக்கு போதுமான தண்ணீரை அருந்தவேண்டியது மிகவும் நல்லது.

நிறைவான தூக்கமும் தேவை:

அமைதியான தூக்கம் இல்லையென்றால் கடும் சோர்வு ஏற்படும். வேலைகளில் சரியாகக் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டு வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். எட்டு மணி நேர தூக்கம் அத்தியாவசியமானது. அதிலும் பெண்களுக்கு 8-10 மணிநேரம் வரை தூக்கம் கண்டிப்பாகத் தேவை.

குழந்தையின் உடல் எடை குறைய டிப்ஸ்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்