உதா நிற எண்ணெய் என்று சொல்லக்கூடிய லாவெண்டர் எண்ணெயை இவ்வளவு விசயத்திற்கு உதவுகிறதா..?

lavender oil benefits in tamil

லாவெண்டர் எண்ணெய் பயன்கள் | Lavender Oil Benefits in Tamil

நிறைய வகையாக எண்ணெய்களை பற்றி தெரியும் இது என்ன உதா எண்ணெய் என்று நினைப்பீர்கள். இந்த எண்ணெயில் நமக்கு நிறைய வகையில் உதவுகிறது. தலை முடிக்கு, முகத்திற்கு என்று அனைத்து வகையிலும் உதவுகிறது. அவ்வளவு ஏன் அடிபட்ட காயங்களுக்கு கூட இது பெரிதும் உதவுகிறது. வாங்க இந்த லாவண்டர் எண்ணெயை பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ளுவோம்..!

Lavender Oil Benefits in Tamil:

இந்த எண்ணெய் நிறைய விதத்தில் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. இதில் முக்கியமாக 5 விஷயங்களுக்கு பெரிதும் உதவுகிறது அது என்னென்ன என்பது இப்போது பார்ப்போம்..!

மன அழுத்தம் குறைய எளிய வழிகள்:

lavender oil benefits for skin

லாவண்டர் எண்ணெயில் மனிதனுக்கு ஏற்படும் பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் பண்புகள் இந்த எண்ணெயில் உள்ளது. மேலும் இதன் கூட தேயிலை மர செக்கு எண்ணெயை கலந்து பயன்படுத்தினால் இதனுடைய நன்மைகள் அதிகமாக இருக்கும்.

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

தூக்கம் வர எளிய வழிகள்:

இந்த எண்ணெய்க்கு மன அழுத்தம் பதட்டம் போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது மேலும் இது அரோமாதெரபிக்கும் பயன்படுகிறது. இந்த எண்ணெய் உடலையும் ரிலாக்சாக வைக்க உதவும். லாவண்டர் எண்ணெயை தூங்கும் முன் தலையணையின் இருபுறமும் 2 தொட்டு விட்டு தூங்கினால் நன்றாக தூங்குவீர்கள்.

தலைவலி நீங்க:

உங்களுக்கு தலை வலி ஏற்பட்டால் உடனே மருந்து மாத்திரைகளை வாங்குவீர்கள் அதனை தவிர நிறைய வகையான தைலத்தை வாங்கி தடவுவீர்கள். அந்த தைலம் மொத்தம் தீர்ந்து விடும். ஆனால் இந்த லாவண்டர் எண்ணெயை ஒரு சொட்டு நெற்றியில் தேய்த்து கொண்டால் தலை வலி நீங்கி விடும்.

முக அழகிற்கு நல்லது: 

lavender oil benefits for skin

லாவண்டர் எண்ணெய் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது இந்த எண்ணெயை நேராக முகத்திற்கு அப்ளை செய்யக்கூடாது. லாவண்டர் எண்ணெயை மாய்ஸ்சரைசருடன் கலந்து தடவலாம் மேலும் ஏதாவது முகத்திற்கு Face Pack  போட்டால் அதனுடன் கலந்து தடவலாம். இதன் மூலம் முகம் மிருதுவாக இருக்கும்.  மேலும் தேவையில்லாமல் பருக்கள் வருவதை தவிர்க்கும்.

அரிசி தவிட்டு எண்ணெய் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil