நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..! Narambu thalarchi solution in tamil..!

narambu thalarchi solution in tamil

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..! – Narambu Thalarchi Tamil Treatment..!

narambu thalarchi symptoms in tamil / narambu thalarchi home remedy: நரம்புகள் உடலின் மிக முக்கிய பணிகளை செய்கின்றது. குறிப்பாக மனிதனின் உடலில் 10,000 நரம்புகள் உள்ளது. ஒரு மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கும். இத்தகைய நரம்புகள் பாதிப்பு அடையும் போது உடலில் சில அறிகுறிகள் ஏற்படும். சரி இந்த பதிவில் நரம்பு தளர்ச்சி அறிகுறிகள் மற்றும் நரம்பு தளர்ச்சி நீங்க சித்த மருத்துவம் என்னென்ன உள்ளது என்பதை பற்றி நாம் படித்தறிவோம் வாங்க.

நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..!

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள் (Narambu thalarchi symptoms in tamil):-

narambu thalarchi symptoms / நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:- நரம்பு தளர்ச்சி எதனால் ஏற்படுகிறது? இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு தளர்ச்சி. எழுதும் போது நடுக்கம், சோர்வு, களைப்பு, மரத்து போதல், கைகள் அல்லது பாதங்களில் வலி அல்லது எரிச்சல் உணர்வு, பலவீனமான தசை, தசைப்பிடிப்பு, அதிகப்படியான அல்லது மிகவும் குறைவான வியர்வை, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், தலைவலி, நிலைத்தடுமாற்றம்.

நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்:-

Narambu thalarchi solution in tamil: 1

ஜாதிக்காய் பவுடரை சிறிய சுண்டைக்காய் அளவு எடுத்து காலை மாலை இரண்டு வேளைகளும் பால் அல்லது தேனில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

Narambu thalarchi solution in tamil: 2

சாப்பிடும் உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்துக்கொள்ள நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும்.

Narambu thalarchi solution in tamil: 3

பச்சை வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

Narambu thalarchi solution in tamil : 4

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பிஞ்சுவை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும்.

Narambu thalarchi solution in tamil: 5

தினமும் இரவு தூங்குவதற்கு முன் கடுக்காய் பவுடர், ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிதளவு கலந்து அருந்தி வர நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.

Narambu thalarchi solution in tamil: 6

நரம்பு தளர்ச்சி குணமாக கசகசாவை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு வர கூடிய விரைவில் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும்.

Narambu thalarchi solution in tamil: 7

தாமரை தண்டு அல்லது தாமரை விதையை தினமும் சாப்பிட்டு வந்தாலும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும்.

Narambu thalarchi solution in tamil: 8

பூனைக்காலி விதையை நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

Narambu thalarchi solution in tamil: 9

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது.

Narambu thalarchi solution in tamil: 10

நரம்பினை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு அன்றாடம் எடுத்துக்கொள்ளும் அனைத்து உணவிலும் சிறிதளவு மஞ்சள், வெந்தயம் மறக்காமல் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். இதனால் நரம்பு தளர்ச்சி(narambu thalarchi) விரைவில் குணமாகும்.

கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்..!

நரம்பு தளர்ச்சி(narambu thalarchi) குணமடைய உணவுகள் – அத்திப்பழம்:-

 

Narambu thalarchi solution in tamil:- அத்திப்பழத்தை பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரியும். இந்த அத்திப்பழம் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை குணப்படுத்தி, நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் வல்லமை இதற்குண்டு. உடல் பலவீனத்தை சரி செய்து, உடல் பலத்தை அதிகரிக்கும் சக்தி அத்திப்பழத்திற்கு உண்டு. எனவே அத்திப்பழத்தை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள் – பிரண்டை:

narambu thalarchi in tamil: உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள் – மாதுளை பழம்:

மாதுளை பழம் உடல் சூட்டை தனித்து, உடலை வலுப்படுத்தும், நரம்பு தளர்ச்சியை சரி செய்யும், நீர்த்துப்போன விந்துவை கட்டும் சக்தி இந்த மாதுளைக்கு உண்டு. எனவே நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடுங்கள்.

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள் – நெல்லிக்காய்:-

நெல்லிக்காயை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நெல்லிக்காயில் உடலை வலுப்படுத்தும் அனைத்து சக்திகளும் உள்ளது. நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். மேலும் உடலுக்கு எந்த ஒரு நோய்களும் ஏற்படாது.

50 வகை பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..!

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள் – வெற்றிலை:

 

இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட நன்கு பசியெடுக்கும். எந்த ஒரு செரிமான பிரச்சனைகளும் ஏற்படாது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள் – முருங்கைக்கீரை:

முருங்கைகீரைக்கு பொதுவாக உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகம் உண்டு. பலவிதமான நோய்களுக்கு கண்கண்ட மருந்து, உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும். முருங்கை கீரை மட்டும் அல்ல, முருங்கை மரத்தில் உள்ள அனைத்துமே நமது உடலை நன்கு வலுப்படுத்தும். முருங்கை கீரையை சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும். மேலும் முருங்கை காய், முருங்கை விதை, முருங்கை பட்டை ஆகியவையும் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது.

நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள் – பேரிச்சை:

பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல்வலுப்பெறும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், தேறாத உடல் கூட பேரிச்சையுடன் பால் கலந்து சாப்பிடு வர தேறும். பலவீனமான உடல் கூட பலம் பெரும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil