ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் | Orange Benefits in Tamil

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள் | Orange Fruit Benefits in Tamil

Citrus Fruits Benefits in Tamil: சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தை முகத்திற்கு பயன்படுத்தினால் அதில் இருக்கும் வைட்டமின் சி சருமத்திற்கு நல்ல பொலிவை தரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, இன்னும் பல சத்துக்கள் உள்ளது. நாம் இந்த பதிவில் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்களையும் மற்றும் மருத்துவ குணங்களையும் பற்றி படித்தறியலாம் வாங்க.

சத்துக்கள்: 

  • கால்சியம்
  • பொட்டாசியம்
  • நார்ச்சத்து
  • வைட்டமின் ஏ
  • பீட்டா கரோட்டீன்

கொழுப்புகளை கரைக்க:

orange benefits in tamil

  • Orange Benefits in Tamil: ஆரஞ்சு பழத்தில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. மேலும் இவை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பான LDL கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை உருவாக்க பயன்படுகிறது.
  • கொழுப்புகளின் அளவு கட்டுக்குள் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் ஆரஞ்சு பழம் துணை புரிகிறது.

இதயத்தை பாதுகாக்க:

orange fruit benefits in tamil

Orange Fruit Benefits in Tamil: இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து இதயத்தை பாதுகாப்பதற்கும், இதய நோய் வராமல் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இதய துடிப்பை சீராக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

orange peel powder benefits in tamil

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்: ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு இருக்கும் வைட்டமின் சி உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. வைரஸ் நோய்களை தடுப்பதற்கு இதில் இருக்கும் Polyphenol உதவுகிறது.

மலச்சிக்கல் குணமாக:

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

Orange Benefits in Tamil: குடலின் இயக்கத்தை சீராக வைத்து கொள்வதற்கு இதில் இருக்கும் நார்ச்சத்து உதவுகிறது. இதனால் ஆரஞ்சு பழம் மலச்சிக்கலை எளிதில் குணப்படுத்த உதவி வருகிறது.

கண் பார்வை அதிகரிக்க:

orange juice benefits in tamil

Orange Benefits in Tamil: ஆரஞ்சில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன, இவை கண் சம்மந்தமான நோய்களை தடுத்து கண் பார்வைத்திறன் அதிகரிப்பதற்கு உதவுகிறது. மங்கலான பார்வை போன்றவற்றை குணப்படுத்துகிறது.

இரத்த அழுத்தம் சீராக:

orange benefits tamil

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்: இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். இதில் இருக்கும் பெக்டின் மற்றும் Flavonoid-கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளன.

சிறுநீரக கற்கள்:

kamala orange benefits in tamil

Orange Juice Benefits in Tamil: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சிறுநீரக கற்களின் உருவாக்கத்தை தடுக்கிறது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லது.

சருமத்திற்கு:

orange benefits in tamil

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்: கோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கும், வயது முதிர்வை தடுக்கவும் தினமும் ஆரஞ்சு சாப்பிடுவது நல்லது.

மூட்டு வலி குணமாக:

orange juice benefits in tamil

Orange Juice Benefits in Tamil: ஆரஞ்சு பழத்தை ஜூஸ் ஆக செய்து குடிப்பதன் மூலம் மூட்டு வலி மற்றும் மூட்டு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யலாம்.

ஆண்மை அதிகரிக்க:

orange fruit benefits in tamil

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்: இதில் இருக்கும் ஃபோலேட் எனும் சத்து ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகிறது.

ஆப்ரிகாட் பழம் பயன்கள்
லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்