உடற்பயிற்சி இல்லாமல் 10 நாளில் நிரந்தரமாக உடல் எடை குறைய டிப்ஸ் | Permanent Weight Loss Tips in Tamil

Advertisement

நிரந்தரமாக உடல் எடை குறைய | Permanent Weight Loss Tips in Tamil

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எல்லோரும் தங்களுடைய உடல் பருமனை குறைக்க ஆசைபடுகிறார்கள். ஆனால் அதற்கான உழைப்பு மற்றும் முயற்சி எடுப்பதில்லை. ஏனெனில் எல்லோராலும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதில் விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உடல் பருமனை குறைப்பதற்கு உடற்பயிற்சி மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் தினமும் உண்ணும் உணவை ஆரோக்கியமான உணவாக எடுத்து கொண்டால் போதும் உடல் எடையை குறைக்க முடியும். வாங்க அதற்கான வழியை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம்.

உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?

  • உங்களின் உடல் எடையை குறைப்பதற்கு முன்பாக எப்படி உங்களுக்கு பருமன் அதிகமானது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
  • ஒரு சிலருக்கு ஜீன் காரணமாக உடல் எடை அதிகரிக்க கூடும் அல்லது உணவு அதிகம் உண்பதால், எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எலுமிச்சை சாறு:

உடல் எடை குறைய டிப்ஸ்

  • காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம்.
  • இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் உடல் எடை குறைவது உங்களுக்கு கண்கூடாக தெரியும்.

பூண்டு:

நிரந்தரமாக உடல் எடை குறைய

  • Weight Loss Tips in Tamil: பாலில் நான்கு பல் பூண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். 2 டம்ளர் பால் சேர்த்தால் அது 1 டம்ளர் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி குடிக்கவும்.
  • பூண்டு உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவியாக இருக்கும்.

கேரட்:

10 நாளில் உடல் எடை குறைய

  • Permanent Weight Loss Tips in Tamil: தினமும் காலையில் மோரில் கேரட்டை அரைத்து அதில் சேர்த்து குடித்து வரலாம். அல்லது பசும்பாலுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

மிளகு தூள்:

nirandharamaga udal edai kuraiya tips

  • உடல் எடையை குறைக்க உதவும் முக்கியமான பொருளில் முதன்மையானது மிளகு தூள்.
  • உங்களுக்கு பிடித்த காய்கறிகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை விரைவாக குறைந்து விடும்.
  • மேலும் இரவில் காய்கறி சூப் குடித்து வருவது நல்லது.

இஞ்சி சாறு:

உடல் எடை குறைய டிப்ஸ்

  • உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் இஞ்சி சாறு குடிப்பது நல்லது.
  • இஞ்சி நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது.
  • சிறிதளவு இஞ்சியை நசுக்கி அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் குடித்தால் உடல் பருமனை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

நிரந்தரமாக உடல் எடையை குறைக்க:

உடல் எடை குறைய டிப்ஸ்

  • மேலே கூறப்பட்டுள்ள டிப்ஸ்களோடு சேர்த்து நீங்கள் தினமும் உட்கொள்ளும் உணவில் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ளுங்கள்.
  • உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கலோரி தான் நீங்கள் உட்கொள்ளும் காலை உணவில் 230 கலோரி இருக்க வேண்டும். மதிய உணவில் 500 கலோரி இருக்க வேண்டும்
  • மாலையில் உட்கொள்ளும் உணவில் 70 கலோரி இருக்க வேண்டும். மாலையில் பெரும்பாலும் பாப்கார்ன் சாப்பிடுங்கள் அதில் நிறைய கலோரி கிடையாது. இரவு உணவில் 350 கலோரி இருக்க வேண்டும்.
உடல் எடையை வேகமாக குறைக்கு சில நீர் ஆகாரங்கள் என்னென்ன தெரியுமா?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement