எள்ளின் மருத்துவ குணங்கள் | Sesame Benefits in Tamil

Advertisement

எள்ளு பயன்கள் | Sesame Seeds Benefits in Tamil

Ellu Benefits in Tamil: நம் முன்னோர்கள் சமையலுக்கு உபயோகப்படுத்தி வந்த ஒவ்வொரு பொருளுமே உடலுக்கு பல விதமான நன்மைகளை செய்வதாக தான் இருக்கிறது. அப்படி நாம் பயன்படுத்தும் பொருளில் ஒன்று தான் எள். இதில் வெள்ளை எள், கருப்பு எள் என இரண்டு வகை உள்ளது. இரண்டிலுமே மிகுதியான அளவு சத்து நிறைந்துள்ளது. பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருக்கும் இந்த விதையில் தான் புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் அதிக அளவு உள்ளது. இந்த தொகுப்பில் எள்ளில் அடங்கியுள்ள சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செரிமான பிரச்சனைகள் சரி செய்ய:

எள்ளின் மருத்துவ குணங்கள்

  • எள்ளு நன்மைகள்: நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் அது சரியான விதத்தில் செரிமானம் அடைவது மிகவும் முக்கியம். செரிமானம் சரியாக நடைபெறாத நிலையில் உடலில் சில உபாதைகள் ஏற்படும்.
  • செரிமான மண்டலம் சீராக இயங்கி எளிதில் ஜீரணம் அடைவதற்கு எள்ளில் இருக்கும் நார்ச்சத்து உதவியாக இருக்கிறது.

இரத்த அழுத்தம் குறைய:

sesame benefits in tamil

  • Sesame Benefits in Tamil: இரத்த குழாய்கள் சுருங்கி அல்லது அடைப்பு இருந்தால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
  • இந்த இரத்த அழுத்தத்தை சரி செய்ய மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. எள்ளில் அதிக அளவு Magnesium இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

புற்றுநோய்:

sesame seeds benefits in tamil

  • Sesame Seeds Benefits in Tamil: புகையிலை பிடிப்பதாலும் அல்லது புகைபிடிப்பவர் விடும் காற்றை நாம் சுவாசிப்பதாலும் மற்ற சில காரணங்களாலும் புற்றுநோய் வர ஆரம்பிக்கிறது.
  • இதை குணப்படுத்த தினமும் உணவில் எள்ளை சேர்த்து கொள்வது நல்லது. மேலும் புற்றுநோய் வராமல் உடலை பாதுகாக்கவும் உதவுகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு:

sesame seeds benefits in tamil

  • எள்ளின் பயன்கள்: இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கை, கால் வலி ஏற்படுகிறது. இதற்கு முக்கியமான காரணமே எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கனிமச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது தான்.
  • எள்ளில் அதிக அளவு கனிமச்சத்துக்கள் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் எலும்பு தேய்மானம் அடைவதை சரி செய்யவும் உதவுகிறது.

இரத்த உற்பத்திக்கு:

எள்ளின் பயன்கள்

  • Sesame Uses in Tamil: உடலில் இரத்தம் அதிகரிப்பதற்கு இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மிகவும் முக்கியம்.
  • எள்ளில் இரண்டு மடங்கு இரும்புசத்து இருப்பதால் இது இரத்த உற்பத்திக்கு பயன்படுகிறது. மேலும் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

உடல் எடை அதிகரிக்க:

உடல் எடை அதிகரிக்க

  • Sesame Seeds Uses in Tamil: ஒல்லியாக இருப்பவர்கள், உடல் எடை அதிகரிப்பதற்கு இந்த எள்ளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • எள் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால், தைராய்டு பிரச்சனைகள், மெனோபாஸ் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.

மாதவிடாய் காலத்தில்:

sesame uses in tamil

  • Sesame Uses in Tamil: ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதில் தாமதம் ஏற்படும். மாதவிடாய் வராமல் இருக்கும் பெண்கள் இந்த பிரச்சனையை சரி செய்ய சிறிதளவு எள் சாப்பிடுவது நல்லது.

எள் சாப்பிடும் முறை:

sesame uses in tamil

  • Ellu Uses in Tamil: எள்ளை வறுத்து அல்லது ஊறவைத்து சாப்பிடுங்கள், அப்போது தான் அதில் இருக்கும் சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும். எள்ளு உருண்டையையும் சாப்பிடலாம்.
1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்..! கால்சியம் குறைபாடே இருக்காது

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement