ஸ்ட்ராபெரி நன்மைகள் | Strawberry Benefits in Tamil | ஸ்ட்ராபெரி பழத்தின் நன்மைகள்

ஸ்ட்ராபெரி பயன்கள் | Strawberry Fruit Benefits in Tamil

Benefits of Strawberry in Tamil / ஸ்ட்ராபெரி பழத்தின் நன்மைகள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் ஸ்ட்ராபெரி நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். இந்த பழமானது அதிக சுவையும், மனமும் கொண்டுள்ளது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம் (Pantothenic acid), போலிக் அமிலம், சயனோகோபாலமின் (Cyanocobalamin), வைட்டமின் ஏ, டோகோஃபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன. சரி இப்போது இந்த பழத்தின் மூலம் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!

புற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..!

வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்க:

 Strawberry Benefits in Tamil

strawberry benefits in tamil: ஸ்ட்ராபெரியில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் ஸ்ட்ராபெரி பழத்தினை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். வயிற்று குடலில் ஏற்படும் நோய்களை நீக்கி குடல் பகுதிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மற்றும் சீராக செயல்படுவதற்கும் ஸ்ட்ராபெரி பழம் மிகவும் உதவியாக உள்ளது.

தலை முடி பிரச்சனையை சரி செய்ய:

 Strawberry Benefits in Tamil

இப்போது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி சமமாக முடி உதிர்வு பிரச்சனை உள்ளது. ஸ்ட்ராபெரியில் வைட்டமின் எ சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்டு வரலாம். 

கண் பார்வை திறன் அதிகரிக்க:

 Strawberry Benefits in Tamil

ஸ்ட்ராபெரியில் இருக்கக்கூடிய வைட்டமின் சாதுக்கள் நம்முடைய உடல் நலத்திற்கும், கண் பார்வை திறனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை ஸ்ட்ராபெரி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, பிற்காலத்தில் கண் மங்குதல் பிரச்சனையை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது. 

இளமையை மீட்டுத்தரும் அவகோடா பழத்தின் நன்மைகள்..!

ஆண்மை குறைபாடு நீங்க:

 Strawberry Benefits in Tamil

உடலில் அதிக வெப்பத்தன்மை உள்ள ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம். ஸ்ட்ராபெரியில் அதிகமாக குளிர்ச்சி தன்மை உள்ளன. உடலில் அதிக உஷ்ணம் உள்ள ஆண்கள் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்டு வர விந்தணுக்களை பெருக்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும் இந்த ஸ்ட்ராபெரி. 

இளமையுடன் தோற்றமளிக்க:

 Strawberry Benefits in Tamil

வயது முதிர்ச்சி ஆகும் போது ஆண், பெண் இருவருக்குமே தோலானது கடினமாகி சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஸ்ட்ராபெரி பழம் அதிகமாக சாப்பிட்டு வர உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி சருமத்தில் பளபளப்பினை ஏற்படுத்தும். மேலும் முக சுருக்கங்களை நீக்கி சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கும். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>உடல் ஆரோக்கிய குறிப்புகள்