பிறந்த குழந்தைகளை செல்போனில் புகைப்படம் எடுக்க கூடாது ஏன் தெரியுமா?

Advertisement

Why We Should Not Take Photo Newborn Baby in Tamil – குழந்தை நலன்

குழந்தை நலன்: ஹாய் ப்ரண்ட்ஸ்.. வணக்கம் இன்றைய பதிவு மிகவும் விழிப்புணர்வான பதிவு.. அதாவது புதிதாக பிறந்த குழந்தைகளை ஏன் செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது.. அப்படி புகைப்படம் எடுப்பதினால் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க..

பிறந்த குழந்தைகளை செல்போனில் புகைப்படம் எடுக்க கூடாது காரணம் என்ன தெரியுமா? – Why shouldn’t we photograph a newborn baby on a cell phone?

பொதுவாக இப்போதேல்லாம் புதிதாக பிறந்த குழந்தையை செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கின்றன. இவ்வாறு செய்வதினால் அந்த குழந்தையின் கண் பார்வைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியுமா? தெரியாதோ? என்னவென்று தெரியவில்லை..

newகுழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் பாதுகாக்க டிப்ஸ்..!

நம்மில் பலர் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும், சக்தி வாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் அல்லது வெளியூரில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும், அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆர்வக் கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர். அப்படி படம் எடுப்பதும், குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக்குழந்தையின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், மேலும் உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

அப்படி தங்கள் குழந்தையை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கான தொழில்நுட்ப கமராக்கள் பல ஆன்லைனில் கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்துங்கள். பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் சிறந்தது.

கோடை காலத்தில் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஜூஸ்..!

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil
Advertisement