இன்றைய எண்ணெய் விலை நிலவரம் | Ennai Vilai Nilavaram in Tamil
சமையல் எண்ணெய் விலை நிலவரம் 2022: பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறையில் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுவது எண்ணெய் தான். அப்படி பயன்படும் எண்ணெயின் விலை மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். எண்ணெய்யின் வகைகளுக்கு ஏற்ப அதன் விலையும் மாறுபடும். ஆகவே இன்றைய பதிவில் எண்ணெய் விலை நிலவரம் மற்றும் வகைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். சமையல் எண்ணெய் என்பது தாவரம் அல்லது விலங்கு கொழுப்பிலிருந்து எடுப்பதாகும். இந்த எண்ணெயை நாம் வறுக்கவும், பொரிக்கவும் பயன்படுத்துகிறோம். சமையல் எண்ணெய் உணவில் பயன்படுத்தப்படுகிறது, மற்ற எண்ணெய் வகைகள் அன்றாட வாழ்க்கை முறையில் பயன்படுகிறது.