இந்த உலகத்தில் எதனுடைய மதிப்பு மாறினாலும் ஏன் அரசாட்சி மாறினாலும் கூட எந்த நாட்டிலும் தங்கத்தின் மதிப்பு மட்டும் ஆதிகாலத்தில் இருந்து இந்த காலம் வரை மாறுவதே இல்லை. எல்லா பொருளுக்கும் குறிப்பிட்ட காலம் வரை தான் மதிப்பு இருக்கும். தங்கத்திற்கு மட்டும் அதன் மதிப்பு எப்பொழுதும் குறைவதே இல்லை. அப்படிப்பட்ட தங்கத்தின் விலை நம் முன்னோர் காலத்தில் என்ன மதிப்பில் இருந்தது, இப்பொழுது எந்த அளவிற்கு மாற்றம் அடைந்துள்ளது என்பதை ஒரு முன்னோட்டம் பார்க்கலாம் வாங்க.
மிகப்பெரிய தங்க சுரங்கம் உள்ள இடம்:
தங்கம் என்பது ஒரு மஞ்சள் நிறமுள்ள உலோகம் ஆகும். உலகத்தின் மிகப்பெரிய தங்க சுரங்கம் Witwatersrand Basin, South Africaஎன்ற இடத்தில் 2,998 மீ ஆழத்தில் உள்ளது. பிரபலமான தங்க சுரங்கங்கள் கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் உத்திரபிரதேசத்தில் உள்ளது.
தங்கம் விலை வரலாறு
வருடம்
தங்கத்தின் விலை (24 CT)
1964
Rs. 63.25
1965
Rs. 71.75
1966
Rs. 83.75
1967
Rs. 102.50
1968
Rs.162.00
1969
Rs.176.00
1970
Rs.184.00
1971
Rs.193.00
1972
Rs.202.00
1973
Rs.278.50
Gold History in Tamil:
வருடம்
தங்கத்தின் விலை (24 CT)
1974
Rs.506.00
1975
Rs.540.00
1976
Rs.432.00
1977
Rs.486.00
1978
Rs.685.00
1979
Rs.937.00
1980
Rs.1,330.00
1981
Rs.1,800.00
1982
Rs.1,645.00
1983
Rs.1,800.00
தங்கம் விலை வரலாறு:
வருடம்
தங்கத்தின் விலை (24 CT)
1984
Rs.1,970.00
1985
Rs.2,130.00
1986
Rs.2,140.00
1987
Rs.2,570.00
1988
Rs.3,130.00
1989
Rs.3,140.00
1990
Rs.3,200.00
1991
Rs.3,466.00
1992
Rs.4,334.00
1993
Rs.4,140.00
Gold History in Tamil:
வருடம்
தங்கத்தின் விலை (24 CT)
1994
Rs.4,598.00
1995
Rs.4,680.00
1996
Rs.5,160.00
1997
Rs.4,725.00
1998
Rs.4,045.00
1999
Rs.4,234.00
2000
Rs.4,400.00
2001
Rs.4,300.00
2002
Rs.4,990.00
2003
Rs.5,600.00
தங்கம் வரலாறு:
வருடம்
தங்கத்தின் விலை (24 CT)
2004
Rs.5,850.00
2005
Rs.7,000.00
2006
Rs.8,400.00
2007
Rs.10,800.00
2008
Rs.12,500.00
2009
Rs.14,500.00
2010
Rs.18,500.00
2011
Rs.26,400.00
2012
Rs.31,050/-
2013
Rs.29,600/-
Gold History in Tamil:
வருடம்
தங்கத்தின் விலை (24 CT)
2014
Rs.28,006.50
2015
Rs.26,343.50
2016
Rs.28,623.50
2017
Rs.29,667.50
2018
Rs.31,438.00
2019
Rs.35,220.00
2020
Rs.48,651.00
1977, 1978, 1979, 1980, 1981 ஆகிய வருடங்களில் தங்க விற்பனை செய்தவர்களுக்கு 3.5 மடங்கு லாபம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை 2010 முதல் 2020 வரை குறைவாக இருந்தது. 2010-ல் 10g தங்கத்தின் மதிப்பு Rs.18,500/- மற்றும் 2020-ல் Rs.48,651/- ஆக இருந்தது. இப்பொழுது தங்கத்தின் மதிப்பு அதிகரித்து தான் உள்ளது.
இந்த கொரோனா காலத்திலும் மற்ற எந்த துறையிலும் கிடைக்காத லாபம் தங்கத்திற்கு மட்டும் கிடைத்து கொண்டே உள்ளது.