தங்கம் வேறு சொல் | Thangam Veru Sol

Thangam Veru Sol

தங்கத்தின் வேறு பெயர்கள்..! Thangam Veru Peyargal in Tamil

தங்கம் நகைகளை அதிகம் அணிபவர்கள் பெண்கள் தான். இத்தகைய தங்க நகைகள் பலவகையான டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கு தங்க நகை மீது இருக்கும் காதல் அதிகம் என்பதால் என்னவோ தெரியவில்லை ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டுதான் போகிறது. தங்கம் என்பதற்கும் நிறைய வேறு பெயர்கள் உள்ளன.

தங்கம் வேறு சொல்:

அரி,
அரிச்சுனம்,
அருத்தம்,
அனந்தம்,
ஆக்கம்,
ஆசை,
ஆடகம்,
இரணியம்,
ஈகை,
ஈழம்,
உடல்,
உரை,
ஏகாகாரம்,
ஏமம்,
கணையம்,
கல்யாணம்,
கற்பூரம்,
கனகம்,
காங்கேயம்,
சொர்ணம்,
கனம்,
காஞ்சனம்,
காணம்,
காரம்,
கூழ்,
கைத்து,
சந்திரம்,
சாதரூபம்,
சாமி,
சாமீகரம்,
சுவனம்,
செங்கோல்,
செந்தாது,
செம்பொன்,
சொன்னம்,
தசும்பு,
தபனியம்,
தமனியம்,
தனம்,
திரவியம்,
தேசிகம்,
தொடுக்கம்,
தேசி,
நிசி,
நிதானம்,
நிதி,
பண்டம்,
பிங்கலம்,
பீதகம்,
பீதம்,
பூரி,
பொருள்,
பொலம்,
பொன்,
மாசை,
மாடு,
மாடை,
மாழை,
வசு,
வித்தம்,
வெறுக்கை,
வேங்கை,
பதுமநிதி,
சங்கநிதி,
கிளிச்சிறை,
சாம்பூந்தம்

பெண் வேறு பெயர்கள்

இலவசம் வேறு சொல்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil