நில அளவுகள் அறிவோம் | Nila Alavai Tamil

Nila Alavai Tamil

நில அளவுகள் தெரியுமா? | Nila Alavugal

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நில அளவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.. ஏதேனும் ஒன்றினை அளப்பதற்கு நமக்கு கட்டாயமாக அதனுடைய சரியான அளவுகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நிலமோ அல்லது வேறு ஏதேனும் அளவினை நாம் சரியான முறையில் அளவிட (nila alavai) முடியும். நில அளவுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாக அமைந்துள்ளது. வாங்க அவற்றினை படித்து அறிவினை மேம்படுத்திக்கொள்வோம்..

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

வேலி அளவுகள்:

 1. 1 வேலி – 20 மா
 2. 1 வேலி – 6.17 ஏக்கர்
 3. 1 வேலி – 5 காணி

மா அளவுகள்:

 1. 1 மா – 100 குழி
 2. 20 மா – 1 வேலி
 3. 3 மா – 1 ஏக்கர்
 4. 3 மா – 100 சென்ட்
 5. 7 மா – 1 ஹெக்டேர்

சதுர மீட்டர் அளவுகள்:

 1. 10,000 சதுர மீட்டர் – 1 ஹெக்டேர்
 2. 4046.82 சதுர மீட்டர் – 1 ஏக்கர்
 3. 222.96 சதுர மீட்டர் – 1 கிரவுன்ட்
 4. 1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடி
 5. 0.0929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
 6. 100 சதுர மீட்டர் – 1 ஏர்ஸ்
 7. 0.8361 சதுர மீட்டர் – 1 குழி
 8. 101.17 சதுர மீட்டர் – 121 குழி

செயின் அளவுகள்:

 1. 1 செயின் – 66 அடி
 2. 1 செயின் – 100 லிங்க்
 3. 10 செயின் – 1 பர்லாங்கு
 4. 1 செயின் – 22 கெஜம்
சதுர அடி கணக்கிடுவது எப்படி

ஏக்கர் அளவுகள்:

 1. 1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
 2. 1 ஏக்கர் – 100 சென்ட்
 3. 1 ஏக்கர் – 160 square Roads
 4. 1 ஏக்கர் – 1.1834 Square Arpents
 5. 1 ஏக்கர் – 10 Square Chains
 6. 1 ஏக்கர் – 160 Perches
 7. 1 ஏக்கர் – 160 Poles
 8. 1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
 9. 1 ஏக்கர் – 0.40469 ஹெக்டேர்
 10. 1.32 ஏக்கர் – 1 காணி
 11. 640 ஏக்கர் – 1 சதுர மைல்
 12. 2.5 ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
 13. 6.17 ஏக்கர் – 1 வேலி
 14. 1 ஏக்கர் – 3 மா
 15. 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
 16. 1 ஏக்கர் – 4840 சதுர கெஜம்
 17. 640 ஏக்கர் – 1 சதுர மைல்
 18. 8.64 ஏக்கர் – 1 வள்ளம்
 19. 2 ஏக்கர்- 1 ஹெக்டேர்

கெஜம் அளவுகள்:

 1. 1 கெஜம் – 3 அடி
 2. 22 கெஜம் – 1 செயின்
 3. 22 கெஜம் – 66 அடி
 4. 1.093613 கெஜம் – 1 மீட்டர்

ஏர்ஸ் அளவுகள்:

 1. 10 ஏர்ஸ் – 24.71 சென்ட்
 2. 1 ஏர்ஸ் – 1076 சதுர அடி
 3. 1 ஏர்ஸ் – 2. 47 சென்ட்
 4. 1 ஏர்ஸ் – 100 ச.மீ
 5. 100 ஏர்ஸ் – 1 ஹெக்டேர்
 6. 0.4047 ஏர்ஸ் – 1 சென்ட்

ஹெக்டேர் அளவுகள்:

 1. 1 ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
 2. 1 ஹெக்டேர் – 10,000 ச.மீ
 3. 1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
 4. 0.004047 ஹெக்டேர் – 1 சென்ட்
 5. 1 ஹெக்டேர் – 247 சென்ட்
 6. 1 ஹெக்டேர் – 107637.8 சதுர அடிகள்
 7. 0.405 ஹெக்டேர் – 1 ஏக்கர்
ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி?

சென்ட் அளவுகள்:

 1. 1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
 2. 1 சென்ட் – 40.46 சதுர மீட்டர்
 3. 1 சென்ட் – 48.4 சதுர குழிகள்
 4. 100 சென்ட் – 4840 சதுர குழிகள்
 5. 1 சென்ட் – 0.405 ஏர்ஸ்
 6. 1 சென்ட் – 40. 46 சதுர மீட்டர்
 7. 2. 47 சென்ட்– 1 ஏர்ஸ்
 8. 1 சென்ட் – 1000 சதுர லிங்ஸ்
 9. 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
 10. 1.5 சென்ட் – டிசிமல்
 11. 1 சென்ட் – 0.004047 ஹெக்டேர்
 12. 10 சென்ட் – 0.04047 ஹெக்டேர்
 13. 0.02471 சென்ட் – 1 சதுர மீட்டர்
 14. 0.02471 சென்ட் – 0.01 ஏர்ஸ்
 15. 5.5 சென்ட் – 2400 சதுர அடிகள்
 16. 5.5 சென்ட் – 1 மனை
 17. 33.06 சென்ட் – 1 மா
 18. 6.61 சென்ட் – 1 வேலி
 19. 0.7 சென்ட் – 1 குழி – 300 சதுர அடி 
 20. 0.7. சென்ட் – 300 சதுர அடிகள்
 21. 11.0 சென்ட் – 4800 சதுர அடிகள்
 22. 11.0 சென்ட் – 2 மனை
 23. 56 சென்ட் – 1 குருக்கம்
 24. 56 சென்ட் – 24,400 சதுர அடிகள்
 25. 2. 47 சென்ட் – 1076 சதுர அடிகள்
 26. 4.7 சென்ட் – 1 வீசம்

கிரவுண்ட் அளவுகள்:

 1. 1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
 2. 1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
 3. 1 கிரவுண்ட் – 5.5 சென்ட்

மீட்டர் அளவுகள்:

 1. 1 மீட்டர் – 3.281 அடிகள்
 2. 1610 மீட்டர் – 1 மைல்
 3. 1000 மீட்டர் – 1 கி.மீ
 4. 1000 மீட்டர் – ௦.62 மைல்
 5. 0.9144 மீட்டர் – 1 கெஜம்
 6. 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
 7. 201.16 மீ – 8 பர்லாங்கு
 8. 1 மீட்டர் – 1.093613 கெஜம்
 9. 0.3048 – 1 அடி
 10. 10 மீட்டர் – 32. 8084 அடிகள்

அடி, சதுர அடிகள்:

 1. 435.6 சதுர அடிகள் 1 சென்ட்
 2. 2400 சதுர அடிகள் 1 கிரவுண்ட்
 3. 57,600 சதுர அடிகள் 1 காணி
 4. 3.28 அடி 1 மீட்டர்
 5. 1 அடி 12 இன்ச்
 6. 1 அடி 30.48 செ.மீ
 7. 5280 அடி 1 மைல்
 8. 3280 அடி 1கி. மீ
 9. 1076 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
 10. 10.76391 சதுர அடிகள் 1 சதுர மீட்டர்
 11. 1 சதுர அடி 0.0929 சதுர மீட்டர்
 12. 2400 சதுர அடிகள் 1 மனை
 13. 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
 14. 43,560 சதுர அடிகள் 1 ஏக்கர்
 15. 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
 16. 1089 சதுர அடிகள் 33 அடி
 17. 107637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
 18. 33 அடி 1 குந்தா
 19. 660 அடி 1 பர்லாங்கு
 20. 660 அடி 22௦ கெஜம்
 21. 66 அடி 1 செயின்
 22. 66 அடி 100 லிங்க்
 23. 0.66 அடி 1 லிங்க்
 24. 0.66 அடி 7.92 அங்குலம்
 25. 3 அடி 1 கெஜம்
 26. 1076 சதுர அடிகள் 2. 47 சென்ட்
 27. 66 அடி 22 கெஜம்
 28. 3.28 அடி 1.093613 கெஜம்
 29. 1 அடி 0.3048 மீட்டர்
 30. 3.28084 அடி 1 மீட்டர்
 31. 32. 8084 10 மீட்டர்
 32. 1 சதுர அடி 0.09290 சதுர மீட்டர்
 33. 10 சதுர அடிகள் 0.9290 சதுர மீட்டர்
 34. 100 சதுர அடிகள் 9.290 சதுர மீட்டர்
 35. 200 சதுர அடிகள் 18.580 சதுர மீட்டர்
 36. 500 சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
 37. 107.6939 சதுர அடிகள் 10 ச.மீ
 38. 215.278 20 சதுர மீட்டர்
 39. 538.195 சதுர அடிகள் 100 சதுர மீட்டர்
 40. 4,356 சதுர அடிகள் 10 சென்ட்
 41. 4800 சதுர அடிகள் 1 மிந்திரி
 42. 144 சதுர அடிகள் 1 குழி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil