ரமலான் கால அட்டவணை 2025 | Ramadan Time Table 2025 in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் ரமலான் நோன்பு விரதத்திற்கான கால அட்டவணையைப் படித்து தெரிந்துக் கொள்ளலாம். நோன்பு விரதத்தை சரியான முறையில் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமிய மதத்தவரின் கொள்கையாகும். நோன்பு விரதத்தை கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். சரி வாங்க 2025-ம் ஆண்டிற்கான ரமலான் கால அட்டவணையை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
ரம்ஜான் நோன்பு இருப்பது எப்படி? |
நோன்பு கால அட்டவணை 2025 | இன்று நோன்பு திறக்கும் நேரம்:
நகரம் வாரியாக உள்ள ரம்ஜான் நோன்பு கால அட்டவணை 2025 பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
நகரம் | செஹ்ரி | இஃப்தார் |
மும்பை | காலை 5:45 மணி | மாலை 6:45 மணி |
டெல்லி | காலை 5:28 மணி | மாலை 6:23 மணி |
சென்னை | காலை 5:19 மணி | மாலை 6:00 மணி |
ஹைதராபாத் | காலை 5:32 மணி | மாலை 6:02 மணி |
பெங்களூர் | காலை 5:30 மணி | மாலை 6:14 மணி |
கொல்கத்தா | காலை 4:59 மணி | மாலை 5:11 மணி |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |