பாரதிதாசன் படைப்புகள் சிலவற்றைக் கூறுக | Bharathidasan Noolgal in Tamil
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலுக்கு சொந்தகாரர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். புகழின் உச்சத்தை அடைந்த பாரதிதாசன் புரட்சிக்கவி, பாவேந்தர் என்ற சிறப்பு பெயரை உடையவர். இவர் புதுச்சேரியில் 1891-ம் ஆண்டு 29-ம் தேதி ஏப்ரல் மாதம் பிறந்தார். நாட்டுக்காக நலப்பணிகளை செய்தவர்களுள் இவரும் ஒருவர். பாரதியாரின் விடுதலை வேட்கை பாரதிதாசனிடமும் இருந்தது. மக்களின் நலனுக்காக இவர் நிறைய படைப்புகளை வெளியிட்டுள்ளார். நாம் இந்த பதிவில் பாரதிதாசனின் படைப்புகளின் தொகுப்பை படித்தறியலாம் வாங்க.
பாரதிதாசன் படைப்புகள் யாவை?
பாரதிதாசன் படைப்புகள் |
இயற்றிய வருடம் |
கதர் இராட்டினப்பாட்டு |
1930 |
எதிர்பாராத முத்தம் |
1938 |
இரணியன் அல்லது இணையற்ற வீரன் |
1939 |
இருண்ட வீடு |
1944 |
இந்தி எதிர்ப்புப் பாடல்கள் |
1948 |
அகத்தியன்விட்ட புதுக்கரடி |
சத்திமுத்தப்புலவர் |
1950 |
இன்பக்கடல் |
அமிழ்து எது? |
1951 |
அமைதி |
1946 |
அழகின் சிரிப்பு |
1944 |
எது இசை? |
1945 |
ஏற்றப் பாட்டு |
1949 |
இசையமுது (முதல் தொகுதி) |
1942 |
இசையமுது (இரண்டாம் தொகுதி) |
1952 |
இளைஞர் இலக்கியம் |
1958 |
பாரதிதாசன் நூல்கள்:
பாரதிதாசன் படைப்புகள் |
இயற்றிய வருடம் |
சுயமரியாதைச் சுடர் |
1931 |
கண்ணகி புரட்சிக் காப்பியம் |
1962 |
ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது |
1978 |
ஏழைகள் சிரிக்கிறார்கள் |
1980 |
இலக்கியக் கோலங்கள் |
1994 |
உலகம் உன் உயிர் |
உலகுக்கோர் ஐந்தொழுக்கம் |
கடற்மேற் குமிழிகள் |
1948 |
கவிஞர் பேசுகிறார் |
1947 |
கழைக்கூத்தியின் காதல் |
1951 |
காதலா? கடமையா? |
1948 |
கற்கண்டு |
1945 |
காதல் நினைவுகள் |
1944 |
Bharathidasan Noolgal in Tamil – பாரதிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
பாரதிதாசன் படைப்புகள் |
இயற்றிய வருடம் |
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் |
1930 |
சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் |
காதல் பாடல்கள் |
1977 |
குடும்ப விளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி |
1942 |
குடும்ப விளக்கு – 2ஆம் பகுதி: விருந்தோம்பல் |
1944 |
குடும்ப விளக்கு – 3ஆம் பகுதி: திருமணம் |
1948 |
குடும்ப விளக்கு – 4ஆம் பகுதி: மக்கட்பேறு |
1950 |
குடும்ப விளக்கு – 5ஆம் பகுதி: முதியோர் காதல் |
குயில் பாடல்கள் |
1977 |
கேட்டலும் கிளத்தலும் |
1981 |
சிரிக்கும் சிந்தனைகள் |
குமரகுருபரர் |
1992 |
குறிஞ்சித்திட்டு |
1959 |
கோயில் இருகோணங்கள் |
1980 |
பொங்கல் வாழ்த்துக் குவியல் |
1954 |
Bharathidasan Padaipugal in Tamil:
பாரதிதாசன் படைப்புகள் |
இயற்றிய வருடம் |
தொண்டர் வழிநடைப் பாட்டு |
1930 |
தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு |
தமிழியக்கம் |
1945 |
செளமியன் |
1947 |
தமிழச்சியின் கத்தி |
1949 |
சேரதாண்டவம் |
திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் |
தமிழுக்கு அமிழ்தென்று பேர் |
1978 |
தலைமலை கண்ட தேவர் |
தாயின் மேல் ஆணை |
1958 |
திராவிடர் திருப்பாடல் |
1948 |
படித்த பெண்கள் |
தேனருவி |
1956 |
நல்ல தீர்ப்பு |
1944 |
நாள் மலர்கள் |
1978 |
பன்மணித்திரள் |
1964 |
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? |
1980 |
பாரதிதாசன் படைப்புகள்:
பாரதிதாசன் படைப்புகள் |
இயற்றிய வருடம் |
பாண்டியன் பரிசு |
1943 |
பாரதிதாசன் கதைகள் |
1955 |
பாரதிதாசன் ஆத்திசூடி |
1948 |
பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) |
1938 |
பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) |
1949 |
பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) |
1955 |
பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) |
1977 |
பிசிராந்தையார் |
1967 |
புகழ்மலர்கள் |
1978 |
பாட்டுக்கு இலக்கணம் |
1980 |
புரட்சிக் கவி |
1937 |
மணிமேகலை வெண்பா |
1962 |
மானுடம் போற்று |
1984 |
வேங்கையே எழுக |
1978 |
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது |
1929 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today useful information in tamil |