பாரதிதாசன் படைப்புகள் சிலவற்றைக் கூறுக | Bharathidasan Noolgal in Tamil
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலுக்கு சொந்தகாரர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். புகழின் உச்சத்தை அடைந்த பாரதிதாசன் புரட்சிக்கவி, பாவேந்தர் என்ற சிறப்பு பெயரை உடையவர். இவர் புதுச்சேரியில் 1891-ம் ஆண்டு 29-ம் தேதி ஏப்ரல் மாதம் பிறந்தார். நாட்டுக்காக நலப்பணிகளை செய்தவர்களுள் இவரும் ஒருவர். பாரதியாரின் விடுதலை வேட்கை பாரதிதாசனிடமும் இருந்தது. மக்களின் நலனுக்காக இவர் நிறைய படைப்புகளை வெளியிட்டுள்ளார். நாம் இந்த பதிவில் பாரதிதாசனின் படைப்புகளின் தொகுப்பை படித்தறியலாம் வாங்க.
பாரதிதாசன் படைப்புகள் யாவை?
பாரதிதாசன் படைப்புகள்
இயற்றிய வருடம்
கதர் இராட்டினப்பாட்டு
1930
எதிர்பாராத முத்தம்
1938
இரணியன் அல்லது இணையற்ற வீரன்
1939
இருண்ட வீடு
1944
இந்தி எதிர்ப்புப் பாடல்கள்
1948
அகத்தியன்விட்ட புதுக்கரடி
சத்திமுத்தப்புலவர்
1950
இன்பக்கடல்
அமிழ்து எது?
1951
அமைதி
1946
அழகின் சிரிப்பு
1944
எது இசை?
1945
ஏற்றப் பாட்டு
1949
இசையமுது (முதல் தொகுதி)
1942
இசையமுது (இரண்டாம் தொகுதி)
1952
இளைஞர் இலக்கியம்
1958
பாரதிதாசன் நூல்கள்:
பாரதிதாசன் படைப்புகள்
இயற்றிய வருடம்
சுயமரியாதைச் சுடர்
1931
கண்ணகி புரட்சிக் காப்பியம்
1962
ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது
1978
ஏழைகள் சிரிக்கிறார்கள்
1980
இலக்கியக் கோலங்கள்
1994
உலகம் உன் உயிர்
உலகுக்கோர் ஐந்தொழுக்கம்
கடற்மேற் குமிழிகள்
1948
கவிஞர் பேசுகிறார்
1947
கழைக்கூத்தியின் காதல்
1951
காதலா? கடமையா?
1948
கற்கண்டு
1945
காதல் நினைவுகள்
1944
Bharathidasan Noolgal in Tamil – பாரதிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?