Advertisement
மாநிலங்களும் மொழிகளும்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் இந்திய மாநிலங்கள் பெயர்களையும், ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் மொழிகளையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். இந்த பதிவு போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்குமே ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பேசப்படும் மொழியினை நாம் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் அல்லவா..! வாங்க அதனை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் |
இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் மொழிகள்:
இந்திய மாநிலம் | அலுவல் மொழி | பிற அலுவல் மொழி |
ஆந்திர பிரதேசம் | தெலுங்கு | உருது |
அருணாச்சல பிரதேசம் | ஆங்கிலம் | —- |
அசாம் | அசாமிய மொழி | வங்காள மொழி, போடோ மொழி |
பீகார் | மைதிலி மொழி, இந்தி | உருது |
சட்டீஷ்கர் | சட்டீஷ்கர் மொழி, இந்தி | —- |
கோவா | கொங்கணி | —- |
குஜராத் | குஜராத்தி, இந்தி | —- |
அரியானா | இந்தி | பஞ்சாபி |
இமாச்சல பிரதேசம் | இந்தி | —- |
ஜம்மு காஷ்மீர் | உருது | —- |
ஜார்க்கண்ட் | இந்தி, சந்த்தாலி மொழி | —- |
கர்நாடகா | கன்னடம் | —- |
கேரளம் | மலையாளம், ஆங்கிலம் | —- |
மத்திய பிரதேசம் | இந்தி | —- |
மஹாராட்டிரம் | மராத்தி | —- |
மணிப்பூர் | மணிபுரியம் | —- |
மேகாலயா | ஆங்கிலம் | —- |
ஒரிசா | ஒரியா | —- |
பஞ்சாப் | பஞ்சாப் | —- |
ராஜஸ்தான் | இந்தி | ராஜஸ்தானி |
சிக்கிம் | நேபாள மொழி | —- |
தமிழ்நாடு | தமிழ் | —- |
திரிபுரா | நேபாள மொழி, திரிபுரி, ஆங்கிலம் | —- |
உத்தராகாண்ட் | ஆங்கிலம், இந்தி | உருது, சமற்கிருதம் |
உத்தர பிரதேசம் | இந்தி | உருது |
மேற்கு வங்காளம் | வங்காள மொழி, ஆங்கிலம் | உருது, பஞ்சாபி, நேபாள மொழி, சந்தாளி, ஒரியா மற்றும் இந்தி |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
Advertisement