அழகிய ஐயப்பன் ஆண் குழந்தை பெயர்கள் | Ayyappan Names

Advertisement

சுவாமி ஐயப்பன் பெயர்கள் ஆண் குழந்தை..!

கடவுள்  ஐயப்பன் பெயர்கள் ஆண் குழந்தை: குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்வார்கள். அதே போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வங்களை பிடிக்கும். அந்த இஷ்ட தெய்வத்தின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு பெயராக வைத்தும் மகிழ்வார்கள். உங்கள் இஷ்ட தெய்வம் ஐயப்பன் என்றால் இந்த பதிவில் ஐயப்பன் வேறு பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் பெயர் பட்டியலில் தங்களுக்கு பிடித்த பெயரை தங்கள் ஆண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.

ஐயப்பன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு வேறு பெயர்கள் பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

ஆண் குழந்தை சிவன் பெயர்கள்..!

ஐயப்பன் சாமியின் வேறு பெயர்கள் | Ayyappan Names for Boy

ஐயப்பன் வேறு பெயர்கள் | Ayyappan Names in Tamil
மணிகண்டன் பூதநாதன்
பூலோகநாதன் தர்மசாஸ்தா எருமேலிவாசன்
ஹரிஹரசுதன் ஹரிஹரன்
கலியுகவரதன் கருணாசாகர்
லக்ஷ்மண பிராணதத்தா பந்தள ராஜன்
பந்தளவாசன் பம்பாவாசன்
சபரிவாசன் சபரீசன்
சபரீஷ்வரன் சபரி கிரீசன்
சாஸ்தா வீரமணிகண்டன்
அரியரச்செல்வன் ஐயப்பன்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement