BCA Full Form in Tamil | பிசிஏ தமிழ் விரிவாக்கம்

Advertisement

பிசிஏ தமிழ் விரிவாக்கம்

நண்பர்களுக்கு அன்பான வணக்கம்.. பொதுவாக கல்வி துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பலவகையான பட்டன்கள் வழங்கப்படுகிறது அந்த வகையில் இந்த பதிவில் பிசிஏ என்ற பட்டத்திற்க்கான தமிழ் விரிவாக்கம் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

BCA Full Form in Tami:

பிசிஏ (BCA – Bachelor of Computer Applications) என்பது கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டப்படிப்பு ஆகும். இந்த இளங்கலை பட்டத்தினை உலகம் முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற பல்கலைக்களங்களில் வாங்க பட்டு வருகின்றது. இந்த BCA இளங்கலை பட்டத்தினை பெற்றவர்கள் அடுத்து உள்ள முதுகலை மட்டமான MCA பட்ட படிப்பை தொடருவதற்கு தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.

LLB Full Form in Tamil
AM/PM Full Form in Tamil
MLA Full Form in Tamil
RIP Full Form in Tamil
Phd Full Form in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement