பாரதியார் இயற்றிய நூல்கள் யாவை? | Bharathiyar Eluthiya Noolgal in Tamil
bharathiyar noolgal in tamil: பாரதி சுதந்திர போராட்ட வீரர்களுள் ஒருவர். சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் டிசம்பர் 11 அன்று 1882-ம் ஆண்டு பிறந்தார். இவர் இளம் வயதிலையே கவிதை எழுதும் திறனை பெற்றுள்ளார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887-ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரின் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். பாரதியார் இவருடைய திறமைகளை தன்னுடைய கவிதை, பல நூல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். வாங்க இவர் இயற்றிய நூல்களை (bharathiyar iyatriya noolgal) படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..
பாரதியார் இயற்றிய நூல்கள் யாவை? | பாரதியார் இயற்றிய நூல்கள்:
பாரதியார் இயற்றிய நூல் | |
தேசிய கீதங்கள் | ஞானப் பாடல்கள் |
பல்வகைப் பாடல்கள் | பக்திப் பாடல்கள் |
கண்ணன் பாட்டு | குயில் பாட்டு |
பாஞ்சாலி சபதம் | சுய சரிதை |
பகவத் கீதை முன்னுரை | சந்திரிகையின் கதை |
பாப்பா பாட்டு | சுயசரிதை (பாரதியார்) |
பாரதி அறுபத்தாறு | தோத்திரப் பாடல்கள் |
விடுதலைப் பாடல்கள் | விநாயகர் நான்மணிமாலை |
பாரதியார் பகவத் கீதை (பேருரை) | பதஞ்சலியோக சூத்திரம் |
நவதந்திரக்கதைகள் இந்தியா | உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு |
ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்) | சின்னஞ்சிறு கிளியே |
ஞான ரதம் | பகவத் கீதை |
காட்சி (வசன கவிதை) | புதிய ஆத்திசூடி |
பொன் வால் நரி | ஆறில் ஒரு பங்கு |
பாரததேவியின் திருத்தசாங்கம் | பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி |
பாரதியார் கவிதைகள் |
பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள் | |
ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம்) | தராசு |
மாதர் | கலைகள் |
பாரதியார் சிறுகதைகள் | |
ஸ்வர்ண குமாரி | சின்ன சங்கரன் கதை |
ஆறில் ஒரு பங்கு | பூலோக ரம்பை |
திண்டிம சாஸ்திரி | கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு) |
நவந்திரக் கதைகள் | |
பாரதியார் நாடக நூல் | |
ஜெகசித்திரம் |
பாரதியார் கட்டுரை |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |