ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Boy Baby Names Starting With S in Tamil

Advertisement

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Baby Boy Names Starting With S in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் . இப்பதிவில் ச வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் latest ( sa vil thodangum tamil peyargal) பற்றி [பின்வருமாறு விவரித்துள்ளோம். உங்கள் செல்ல ஆண் குழந்தைக்கு ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் சிலவற்றை கீழ் அட்டவணையில் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் செல்ல ஆண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள். சரி வாங்க ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க…

ச வரிசை பெண் குழந்தை பெயர்கள்

ச ஆண் குழந்தை பெயர்கள் – Hindu Baby Boy Names Starting With S in Tamil:-

ச ஆண் குழந்தை பெயர்கள் – Sa Varisai Boy Names in Tamil
சசிஷ் – Sachish சஹஜ் – Sahaj 
சஹஸ் – Sahas சஜித் – Sajith
சம்ரித் – Samridh சஞ்ஜீத் – Sanjeeth
சஞ்சீவ் – Sanjeev  சர்வஜித் – Srvajith
சர்வேஷ் – Sarvesh  சமவர்த் – Samavart
சமேஷ் – Samesh சமிக்ஸ் – Samiksh
சஹிஷ்ணு – Sahishnu சமக்ஷ் – Samaksh
சமர்த் – Samarth சாத்விக் – Saatvik
சிவேஷ் – Shivesh சுதிர் – Sudhir
சுஜன் – Sujan சுஜய் – Sujay
சுஜித் – Sujith சுகேஷ் – Sukesh
சுமன் – Suman சுமந்த் – Sumanth 
சுமித் – Sumith சுரதீப் – Suradeep 
சுஷாந்த் – Sushanth  சுஷ்மித் -Sushmith 

ச வரிசை புதுமையான ஆண் குழந்தை பெயர்கள்:

சமுத்திரக்கனி சரண்ராஜ்
சஷ்மித் சஞ்சய்குமார்
சர்வேஷ்வரன் சத்விக்
சர்வேஷ் சத்யதேவ்
சந்தீப் சஞ்ஜீத்
சச்சின் சஜித்தன்
சத்யஜித் சஜிதன்
சஜன் சஜித்
சகிப் சர்வீன்
சஞ்சிதன் சஞ்சுதன்

ச வரிசை ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள்:

சஞ்சு சத்யன்
சந்துரு சதிருஜன்
சந்தனு சதுர்ஜன்
சத்யராஜ் சசிதரன்
சபரிராஜ் சஞ்சீவ்
சர்வன் சஞ்சீவி
சமரன் சஞ்சீவன்
சதீவ் சஞ்சீபன்
சமரூபன் சமீரன்
சர்மிலன் சமீலன்
சங்கீர்த்தனன் சபேசன்
சத்யப்ரியன் சசிகரன்
சத்யஷீலன் சங்கரன்
சரணபவன் சபீசன்
சகீர்தன் சங்கீதன்
சயுந்தன் சகீதன்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement