பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம்? Cat Name in Tamil 2023..!

Cat Name in Tamil

பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம்? Cat Name in Tamil..!

பொதுவாக நம்மில் பலரது வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்போம். அதிலும் பலரது வீட்டில் பூனை குட்டியை வளர்ப்பார்கள். குறிப்பாக அதற்கு அழகான செல்ல பெயர் வைத்து மகிழ்வார்கள். பூனைகள் பொறுத்தவரை இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று காட்டு பூனைகள் இவை மாமிச உணவுகளை மட்டுமே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. மற்றொன்று வீட்டு பூனை இந்த வீட்டு பூனைகளானது சைவ உணவுகளையும் சாப்பிடும். பூனைகள் மனிதர்களுடன் மிகவும் அன்பாக பழகும் விலகினமாகும். இத்தகைய பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இப்பொழுதும் நாம் பார்க்கலாமா.

ஆண், பெண் பூனை பெயர்கள் பட்டியல்:-

Cat Name in Tamil / பூனை பெயர்கள்
ஆண் பூனை தமிழ் பெயர் – Boy cat names in tamil பெண் பூனை தமிழ் பெயர் – Girl cat names in tamil
ஆர்கோ ஸ்வீட்டி
பூட்ஸ் லுனா
புட்டி லில்லி
சாக்லேட் ப்ரின்ஸி
ஸ்புட்  கிரெடேல் 
வால்டர்  ஸாடி  
டெடி   நியாஸ்
ப்ளூஸ்  மெர்ரி 
பூசன் குஷா 
டைகர்  மேகி
ஜானி  நான்சி 
பாஸ்கா  கிகி 
ரோஸ்ட்டிக்   சிம்பா
மார்ட்டின்  லில்லி 
டாகி  ரோஸி
தாமஸ்   மியா
Cat Name in English
Boy cat names in English Girl cat names in English
Sebastian Maggie
Blue Molly
Cleo Pumpkin 
Zoey Kitty
George Phoebe
Pepper Luna
Ginger Lilly
Bailey Princess
Muffin Sweetie
Zoe Misty

 

நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News