பழங்களின் இன்றைய விலை | Today Fruits Price in Chennai

பழங்களின் இன்றைய விலை | Today Fruits Rate in Chennai

பழங்களின் இன்றைய விலை – Fruits Price In Chennai வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் இன்றைய நிலவர படி பழங்களின் விலை பட்டியலை தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். ஒவ்வொரு பழ வகைகளிலுமே ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. பழம் வகைகளில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட விலையில் சென்னை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை நிலவரப்படி பழங்களின் விலை மதிப்பு பட்டியலை தினமும் தெரிந்துக்கொள்ள பொதுநலம் வெப்சைட்டை தினமும் பார்வையிடவும்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

newசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

பழங்கள் விலை நிலவரம் | Fruits Price In Chennai Today:

💥 பழங்கள் விலை நிலவரம் (30.11.2023)💥
பழங்களின் இன்றைய விலை | Fruits Wholesale Price In Chennai
பழம் வகைகள்  விலை (Fruits Price List)
ஆப்பிள் – புஜி (பிங்க்) / Apple – Fuji(Pink) (1 kg) ரூ.220.00/-
ஆப்பிள் – சிம்லா / Apple – Shimla(1 kg) ரூ.180.00/-
எலச்சி வாழைப்பழம் / Elaichi banana(1 piece) ரூ.95.00/-
மலை வாழைப்பழம் விலை / Banana – Hills(2 Pieces) ரூ.60.00/-
கற்பூரவள்ளி வாழைப்பழம் / Karpooravalli Banana(2 Pieces) ரூ.81.00/-
மோரிஸ் வாழைப்பழம் / Morris Banana(1 Piece) ரூ.55.00/-
நேந்திர வாழைப்பழம் / Nendran Banana(1 Piece) ரூ.65.00/-
பூவம் வாழைப்பழம் / Poovan Banana(2 Pieces) ரூ.55.00/-
கருப்பு திராட்சை / Black Grapes (WithSeed) (1 kg) ரூ.193.00/-
முலாம் பழம் / Cantaloupe(1 Piece) ரூ40.00/-
கொய்யா / Guava(1 kg) ரூ.77.00/-
மாம்பழம் / Mango(1 kg) ரூ.100.00/-
சாத்துக்குடி / Mosambi(1 kg) ரூ.60.00/-
ஆரஞ்ச் / Orange(1 kg) ரூ.70.00/-
பப்பாளி / Papaya(1 Piece) ரூ.90.00/-
அன்னாசி பழம் / Pineapple (1 Piece) ரூ.56.50/-
பலாப்பழம் / Jackfruit(1 kg) ரூ.170.00/-
மாதுளை / Pomegranate(1 kg) ரூ.130.00/-
சப்போட்டா / Sapota(1 kg) ரூ.90.00/-
செவ்வாழை / Sev-vazhai (Red banana) (1 Piece) ரூ.46.00/-
தர்பூசணி / Watermelon(4 kg) ரூ.150.00/-

 

newஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil