கொசுவை விரட்ட இயற்கை வழிகள்..! How to kill mosquitoes in tamil..! kosu virata tips in tamil..!

Advertisement

கொசுவை விரட்ட மிக எளிமையான முறை (how to kill mosquitoes in tamil)..!

kosuvai virata tips in tamil:- கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் சுருள் வத்தி மற்றும் மின்சாரத்தில் இயங்க கூடிய கொசு விரட்டி (how to kill mosquitoes) இயந்திரங்கள் இன்னும் பலவற்றை நாம் பயன்படுத்துவோம். இந்த சுருள் வத்தி இயங்கும் போது, அவற்றில் இருந்து வரும் புகை 75 சதவீதம் முதல் 135% வரை புகைபிடிப்பதற்கு சமம், இந்த புகையை நாம் சுவாசிக்கும் போது பல்வேறு விதமான சுவாச நோய்கள் ஏற்படும். அதே போல் கொசு விரட்டி (how to kill mosquitoes in tamil) இயந்திரங்களை பயன்படுத்துவத்தினாலும் அவற்றில் இருந்து வரும் இரசாயன நெடிகள் கூட நமக்கு பலவிதமான சுவாச நோய்களை ஏற்படுத்தும். எனவே இதற்கு மாற்று வழியாக இயற்கை முறையில் கொசு விரட்ட (kosuvai virata tips in tamil) இங்கு பலவழிகள் இருக்கின்றது. அவற்றில் ஏதேனும் ஒன்றை பின்பற்றினாலே போதும் நம் வீட்டில் ஒரு கொசுவும் நுழையாது.

சரி வாங்க இயற்கை முறைகளில் எப்படி கொசுவை விரட்டலாம் (kosuvai virata tips in tamil) என்று இப்போது நாம் காண்போம்.

கருத்துபோன பழைய நகையை இப்படி செய்தால் புது நகையாக மாறிவிடும்..!

கொசுவை விரட்ட மிக எளிமையான முறை..! kosuvai virata tips in tamil..!

கொசுவை விரட்ட வேப்ப எண்ணெய் / kosuvai virata tips in tamil:-

kosu poga tips in tamil:-

கொசு தொல்லையில் இருந்து குழந்தைகளையும் சரி, பெரியவர்களையும் சரி மிக எளிமையான முறையில் பாதுகாக்க ஒரு சிறந்த வழி, வேப்ப எண்ணெயை பயன்படுத்தி வீட்டில் விளக்கு ஏற்றுவதுதான்.

வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றுவதினால், அவற்றில் இருந்து வரும் வாசனையினால் வீட்டுக்குள் இருக்கும் கொசு உடனே காணாமல் போய்விடும்.

கொசுவை விரட்ட மிக எளிமையான முறை:-

kosu poga tips in tamil/ கொசுவை விரட்ட மிக எளிமையான முறை:- நீலகிரி மரம் எனப்படும் யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் ஒழியும்.

இயற்கை கொசு விரட்டி புதினா:-

kosu poga tips in tamil:- புதினாவை லேசாக தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதிலிருந்து வரும் வாசனையால் கொசுக்கள் பறந்துவிடும்.

இயற்கை கொசு விரட்டி கற்பூரவல்லி:

கொசு விரட்டி தயாரிப்பு: இந்த கொசுவை விரட்ட மிக எளிமையான முறை கற்பூரவல்லி சாறு, கற்றாழைச் சாறு இரண்டையும் தண்ணீருடன் சேர்த்துக் கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் எஸ்கேப் ஆயிடும் திரும்ப நம் வீட்டு பக்கமே தலைவைத்து படுக்காது கொசு.

இயற்கை கொசு விரட்டி செடி:

kosu poga tips in tamil:- இயற்கை கொசு விரட்டி தாவரம்: இந்த கொசுவை விரட்ட மிக எளிமையான முறை புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகள் கொசுக்களின் பரம விரோதி. இந்த எளிய செடிகளை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் நெருங்காது.

கொசுவை விரட்ட (how to kill mosquitoes in tamil) இந்த புகையை வீட்டில் போடுங்கள்:

கொசு விரட்டி தயாரிப்பு: காலை, மாலை வேளைகளில் கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போட்டால் கொசுக்கள் எட்டிப்பார்க்காது. உலர வைத்த வேப்பிலை, நொச்சி, யூகலிப்டஸ் இலைகளும் புகை போட ஏற்றது.

காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகையும் கொசுவை விரட்டும்.

பித்தளை பாத்திரம் பளபளக்க – Best Trick To Clean Bronze

இயற்கை கொசு விரட்டி எலுமிச்சை:

இந்த கொசுவை விரட்ட மிக எளிமையான முறை எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைத்தால், அதிலிருந்து வரும் வாசனை கொசுக்களை நெருங்க விடாது.

வேப்ப எண்ணெய் கொசு விரட்டி:

கொசு விரட்டி தயாரிப்பு இந்த கொசுவை விரட்ட மிக எளிமையான முறை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில துளிகள் லாவண்டர் எண்ணெயுடன் கலந்து உடலில் தேய்த்துக்கொண்டால், கொசு மட்டுமல்ல, வேர்வை நாற்றமும் பறந்தோடும்.

கொசுவை விரட்ட (how to kill mosquitoes in tamil) ஒரு டம்ளர் தண்ணீரில் கற்பூரத்தை மிதக்கவிட்டால், அதன் வாசம் கொசுக்களை ஓட ஓட விரட்டும.

வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து உடலில் தேய்த்துக்கொண்டால், கொசுக்கள் உங்களை தொடாது.

வேப்ப எண்ணெய், யூக்கலிப்டஸ் ஆயில், கிராம்பு எண்ணெய் மூன்றையும் கலந்து வீடு முழுக்கத் தெளித்தால், கொசுக்கள் வாசல் தாண்டி உள்ளே வராது.

மூலிகை கொசு விரட்டி:

கொசு விரட்டி தயாரிப்பு: இந்த கொசுவை விரட்ட மிக எளிமையான முறை (how to kill mosquitoes in tamil) வேப்ப இலை, நொச்சி, ஆடுதொடா, குப்பைமேனி போன்ற இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சி தைலமாக்கி பூசிக்கொண்டால், கொசுக்களுக்கு நோ என்ட்ரி.

யூகலிப்டஸையும் எலுமிச்சை எண்ணெயையும் சமஅளவில் கலந்து உடலில் தேய்த்துக்கொண்டாலும், கொசுக்கள் கிட்டே வராது.

கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு, அறையின் உள்ளே கற்பூரத்தை ஏற்றிவைத்தால், 20 நிமிடங்களில் கொசுக்கள் அந்த இடத்தில் இருக்காது.

கொசுவை விரட்ட மிக எளிமையான முறை:-

கொசு விரட்டி தயாரிப்பு: வேப்பெண்ணெயை ஒரு கப்பில் ஊற்றி கொள்ளவும், அதில் 2 கற்பூரத்தை அரைத்து போடவும். இப்போது பிரியாணிக்கு போடப்படும் இலையை எடுத்து அந்த எண்ணெயில் துவைத்து எடுத்து, அந்த இலையை தீக்குச்சியால் பற்ற வைத்து உடனே அணைத்து விடவும். இதில் இருந்து வெளியேறும் புகையால் கொசு வராது

ஆடு மற்றும் மாடுகளுக்கு இந்த சத்தான மசால் உருண்டை கொடுங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement