அழுவது போல் கனவு கண்டால் | Crying in Dream is Good or Bad | Aluvathu Pol Kanavu Palan
Crying Dream Meaning in Tamil:- கண்ணீர்விட்டு அழுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? அது நல்லதா? கெட்டதா? எதற்காக இது போன்று கனவு வருகின்றது. எதற்கான அறிகுறியாக இருக்கும், ஏதாவது பிரச்சனை வருவதற்கான அறிகுறியாக இருக்குமோ இந்த கனவு என்று நம்மில் பலர் யோசிப்போம். பொதுவாக நாம் உறங்கும் போதும் காணும் கனவிற்கு என்ன பலன் என்று தெரிந்துகொள்ள அதிக ஆர்வமாக இருப்போம். அந்த வகையில் இந்த பதிவில் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..? |
Crying in Dream is Good or Bad
1 அழுவது போல் கனவு கண்டால்:
கனவில் உங்கள் கண்ணீரை நீங்களே உங்கள் விரல்களால் துடைத்து கொள்வது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வெகு சீக்கிரம் அமைதியும் மகிழ்ச்சியான சூழலும் ஏற்பட போகின்றது என்று அர்த்தம். அதாவது தாங்கள் தற்பொழுது வாழ்வில் பல பிரச்சனைகளையும், போராட்டங்களையும் சந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த பிரச்சனையில் இருந்து வெகு சீக்கிரம் வெளியேற போகிறீர்கள் என்று அர்த்தம்.
2 Kanavil Aluthal Enna Palan:
தங்கள் கனவில் நீங்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருப்பவருடன் சேர்த்து அழுவது போல் கனவு கண்டால் நீங்கள் ஆசைப்பட்ட காரியம் சீக்கிரம் நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
3 Aluvathu Pol Kanavu Palan:
உங்கள் கனவில் ஒருவர் வாய்விட்டு சத்தமாக கத்தி அழுவது போல் கனவு கண்டால் அது அவரது வாழ்க்கையில் வரவிருக்கும் பிரச்சனைக்கான அறிகுறியாகும்.
4 Crying Dream Meaning in Tamil:
தங்கள் கனவில் மணமகள் அழுவது போல் கனவு கண்டால் அது தங்கள் சகோதர உறவுகளில் பிரச்சனை வரபோவதற்கான அறிகுறியாகும்.
5 Kanavil Aluthal Enna Palan:
உங்கள் கனவில் இறந்த தாய் அல்லது தந்தை தங்கள் கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் அது தங்களுக்கு வரவிருக்கும் பிரச்சனைகளுக்கான எச்சரிக்கை அறிகுறியாகும்.
6 கனவில் அழுதால் என்ன பலன்:
கனவில் தங்கள் படுக்கையில் அமர்ந்து கொண்டு அழுவது போல் கனவு கண்டால் அது அவர் வாழ்க்கையில் ஆபத்து ஏற்பட போவதற்கான அறிகுறியாகும்.
7 Crying Dream Meaning in Tamil:
தங்கள் கனவில் மற்றவர்கள் அழுவதை பார்ப்பது போல் கனவு கண்டால் அது அவர்களுக்கு வரவிருக்கும் துயரங்களுக்கான அறிகுறியாகும். இந்த கனவினால் ஒரு நாள் முழுவதும் கனவு கண்டவருக்கு பதட்டமாக இருந்தால், அது அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ பிரச்சனை அல்லது ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..! |
கனவுகள் பொறுத்தவரை நமது உள்மனதில் எது ஆழமாக தோன்றுகின்றதோ, அது தான் நமக்கு கனவாக வரும். ஆகவே மனதில் எப்போதும் நல்ல விஷங்களை மட்டுமே நினையுங்கள். இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள் நன்றி வணக்கம்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |