மைசூர் பருப்பில் இந்த விஷயமா தெரியுமா.?

Advertisement

Masoor Dal in Tamil

பருப்பில் பல வகைகள் உள்ளது. சாம்பார்  பருப்பு, துவரப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தப்பருப்பு, கடலைப்பருப்பு போன்ற வகைகள் உள்ளது. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சமையலுக்கு பயன்படுகிறது. ஆனால் இதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருப்போம். ஆனால் இதில் மைசூர் பருப்பு என்று இருக்கிறது. இந்த பருப்பை பற்றி இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மைசூர் பருப்பு பற்றிய தகவல்:

 masoor dal in tamil

மைசூர்ப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அதிக புரதச் சத்து உண்டு. இவை (lens) வடிவிலான உண்ணப்படும் பகுதியான விதைகளைக் கொண்டிருக்கும்.

இந்தியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிகளவில் உற்பத்தியாகின்றது. இந்தியாதான் இதன் தாயகம் எனக் கருதப்பட்ட போதிலும், தற்போது உலகில் இது அதிகமாக விளைவிக்கப்படுவது கனடா நாட்டிலாகும்.

வால்நட் சாப்பிடுவதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க

 

இந்த பருப்பை சிவப்பு பருப்பும் என்று அழைக்கின்றனர். இது சிறியதாகவும், உருண்டையாகவும், சிவப்பு நிறமாகவும் காட்சியளிக்கும்.

எதில் பயன்படுத்தப்படுகிறது:

மசூர் பருப்பு என்பது பலவகையான உணவுகளில் பயன்படுத்தக்கூடிய பொருளாக இருக்கிறது. இவைபொதுவாக சூப்கள், குழம்பு மற்றும் கறிகளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் சாதம், ரொட்டி அல்லது ரொட்டியுடன் பரிமாறலாம். இது தோசை மற்றும் வடை போன்ற சுவையான உணவுகளுக்கு சைடிஷாக செய்து சாப்பிடுகிறார்கள்.

மைசூர் பருப்பு ஆரோக்கிய நன்மைகள்:

இரும்பு, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி 6, பி 2, ஃபோலிக் அமிலம், கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் மைசூர் பருப்பில் நிறைந்திருக்கிறது. 

மைசூர் பருப்பு பல வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.

கொழுப்புகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

மைசூர் பருப்பு முக பருக்களை நீக்குவதற்கும், பளபளப்பாக வைத்திருப்பதற்கும் பயன்படுகிறது.

பருப்பு வகைகள்

இன்றைய பருப்பு விலை நிலவரம் 2023

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement