நிலா வேறு பெயர்கள்..! Moon Different Names in Tamil..!

Advertisement

நிலாவின் வேறு பெயர்கள்..! சந்திரன் பெயர்கள் 

நிலா வேறு பெயர்/ Nila Other Names in Tamil / நிலா பெயர்கள்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் நிலாவினுடைய வெவ்வேறு பெயரினை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். நிலா என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? பூமியில் இருந்து நாம் வானத்தை பார்க்கும் போது பூமிக்கும் கதிரவனுக்கு இடையில் நில்லாது ஓடுவதால் நில்லா என்ற சொல்லே “நிலா” என்று பெயராகிவிட்டது. நிலா என்பதற்கு ஒளி என்பது பொருளாகும். சூரியனிடமிருந்து வரும் ஒளியினை “பகலொளி” என்றும் சந்திரனிலிருந்து வரும் ஒளியினை நிலவொளி என்றும் கூறப்படுகிறது. நிலா என்பது பிரகாசமானது அல்லது ஒளிரும் ஒன்று என்பதைக் குறிக்கும்.
இது இரவில் ஒளி வீசும் சந்திரனைக் குறிக்கும் அழகிய தமிழ் சொல்லாக இருக்கிறது. நிலவை பார்த்து அம்மாக்கள் சோறு ஊட்டிய காலம் எல்லாம் இருக்கிறது. இந்த நிலவிற்கு பல பெயர்கள் இருக்கிறது. அதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

new9 நவகிரகங்கள்..!

நிலா மற்ற பெயர்கள்/ Nilavin Veru Peyargal in Tamil:

Nilavin Veru Peyargal in Tamil

சந்திரன் வேறு பெயர்கள்/ Moon Names in Tamil
அம்புலி  அம்புலியம்மான்
அருச்சிகன் அமதி
அமுதகிரணன் அமிர்தகிரணன்
அத்திநவநீதகம் அமுதகதிரோன்
அதிசாந்திரன் அமுதகிரணன்
அந்திகாவலன் அமுதசம்பூதன்
அந்திகோன் அரிச்சிகன்
அம்புலிமான் அமுதசம்பூதனம்
அம்போசன் அரிணாங்கன்
அல்லோன்

நிலவின் வேறு பெயர்கள்:

நிலாவின் வேறு பெயர்கள்
ஆலோன் ஆத்திரேயன்
ஆம்பல்

 

newசூரியனார் திருக்கோவிலின் சிறப்பு..!

நிலவு வேறு பெயர்கள்:

சந்திரனின் மறு பெயர்கள்
இமகரன் இரவோன்
இராக்கதிர் இராமன்
இந்து இராவோன்
இமகிரணன் இருபிறப்பாளன்
இரவன் இருபிறப்பு

 

new9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..!

Moon Tamil Names:

நிலா மற்ற பெயர்கள்
ஈர்ங்கதிர்
ஈரவன்

நிலா வேறு பெயர்கள் in Tamil:

சந்திரனின் மறு பெயர்கள்
உடுக்கோன் 
உடுபதி 
உடுபன் 

சந்திரன் வேறு பெயர்கள்:

சந்திரன் பெயர்கள்  | Nila Veru Peyargal in Tamil
எல்லிநாதன் 
எல்லிநாயகன் 
எல்லிமன் 
ஓடதிநாதன்

 

newசூரிய திசை யாருக்கு யோகம் தரும்..!

Nila Names in Tamil:

Nila Names in Tamil

நிலா வேறு பெயர்கள் | Moon Other Names in Tamil
கலாநிதி  கலாவதி 
களங்கன்  கலையினன் 
கலையோன்  காந்தன் 
கலாபதி  குபேரன் 
குமுதநாதன்  குரங்கி 

Moon Other Names in Tamil:

சந்திரனின் மறு பெயர்கள்
சசி  சந்தகன் 
சந்தமாமா  சந்திரப்பிரபை 
சந்திரன்  சந்திரிகை 
சீதகன்  சீதகிரணன் 
சீதபானு  சீதமண்டலம் 
சீதன்  சுதாகரன் 
சுதாநிதி  சோதிடர் 

பழமையான இலக்கிய பெயர்கள்:

Nilavin Maru Peyar in Tamil
வெண்மதி
தேய்பிறை
வளர்பிறை
வெண்ணிலா

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement