வானவில் நிறங்கள் என்ன? | Rainbow Colours in Tamil
வானில் தோன்றும் வானவில்லை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வானவில்லானது 7 வண்ணங்களில் தோன்றி பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கும். இந்த வானவில்லானது மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள் (VIBGYOR) வானத்தில் தெரிகிறது. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும் போது வானவில் தோன்றுகிறது.
வானவில் பொதுவாக காலை மற்றும் மாலை நேரத்தில் தெரியும். சூரியனுக்கு எதிர்திசையில் வானவில்லானது தோன்றும். வானவில்லை வானத்திலிருந்து பார்க்கும்போது வட்ட வடிவில் காட்சி தரும். வானில் தெரியும் வானவில் ஏழு நிறங்களில் தெரியும். அந்த பெயர்களை கீழே படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
கோள்கள் பற்றிய தகவல்கள் தமிழில் |
7 Rainbow Colours in Tamil:
சிவப்பு |
ஆரஞ்சு |
மஞ்சள் |
பச்சை |
நீலம் |
கருநீலம் |
ஊதா |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |