நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் ரைமிங் வார்த்தைகளை பற்றி பார்க்கப்போகிறோம். இந்த பதிவானது வீட்டில் இருந்து படிக்கவைக்கும் குழந்தைகளுக்கு சொல்லி தர வசதியாக இருக்கும். அனைத்து குழந்தைகளுக்கும் முதலில் பாட புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருப்பது ரைமிங் வார்த்தைகள் தான் இருக்கும். காரணம் அதனை படிக்க ஆரம்பித்தார்கள் என்றால் வார்த்தையும் அதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்வார்கள் அது மட்டுமில்லாமல். முதலில் படிக்கும் குழந்தைகளுக்கு நாக்கு பிரளவைக்க இந்த வார்த்தைகளை படிக்கச் சொல்வார்கள். இதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் அதனால் தான் அதனை முதல் படிக்க சொல்வார்கள். வாங்க இப்போது தமிழ் ரைமிங் வார்த்தைகளை பார்ப்போம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>