வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

RIP Full Form in Tamil | RIP தமிழ் விரிவாக்கம் என்ன தெரியுமா?

Updated On: December 16, 2025 3:57 PM
Follow Us:
RIP Full Form in Tamil
---Advertisement---
Advertisement

RIP தமிழ் விரிவாக்கம் | RIP Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக ஆங்கில எழுத்துக்களுக்கு குறுகிய எழுத்துக்கள் இருக்கும் அதாவது அதனை Short Form என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பலருக்கு அதன் Short Form-யின் முழுமையான விரிவாக்கம் என்ன என்று தெரிந்திருக்காது. ஆனால் இந்த ஷார்ட் பார்ம் ஆனது பெருமபாலக பயன்படுத்தப்படுகிறது. அதாவது சலுகை வலைத்தளங்களில் இதனை அதிகமாக பயனபடுத்துகிறோம். இதனை கோடு word என்றும் கூறுவார்கள்.எல்லாரும் இருக்கும் இடத்தில் சீக்ரெட் ஆக உங்களுடைய தோழி அல்லது காதலன், காதலியிடம் பேச வேண்டுமென்றால் இது மாதிரியான ஷார்ட் பார்ம்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இந்த பதிவில் RIP Short Form-க்கு தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

RIP Full Form in Tamil:

இந்த ரிப் என்ற வார்த்தையானது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது யாரும் இறந்து போனால் அவர்களாயின் போட்டோவை பதிவிட்டு கேப்ஷன் ஆக வைத்திருப்பார்கள். இதற்கான அர்த்தம் என்ன முழு விரிவாக்கம் என்னவென்று தேடுவீர்கள். அதற்கான பதிலாக இருக்கும்.

  • RIP (Rest in Peace – ரெஸ்ட் இன் பீஸ்) = அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும், இறைவனிடத்தில் ஓய்வெடுக்கட்டும் என்பது அர்த்தமாக இருக்கிறது. 

Rest in Peace தமிழ் விளக்கம்:

அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும். அதாவது ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆத்மா அமைதியை காணும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக கூறப்படுகிறது. இந்த வார்த்தையானது கிறிஸ்துவர்கள் தான் அதிகமாக பயன்படுத்தினார்கள். அதாவது கிறிஸ்துவர்கள் முறையில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களின் கல்லறையில் அங்கிருக்கும் தூண்களில் எழுத்தபட்டிற்கும். யாரவது ஒருவர் இறந்தால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரிப் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதனை தற்போது எல்லாரும் பயன்படுத்துகிறார்கள்.

முக்கிய தகவல்கள்   

  • இதன் வேர் லத்தீன் மொழியில் உள்ள Requiescat In Peace என்ற சொல்லில் இருந்து உருவானது
MLA Full Form in Tamil
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now