சோகம் வாழ்க்கை தத்துவம் கவிதைகள் | Sad Quotes in Tamil 

Sad Quotes in Tamil 

வாழ்க்கை சோக கவிதைகள் – Sad Life Quotes in Tamil

Sad Quotes in Tamil – வணக்கம் பொதுவாக நமது வாழ்க்கையில் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அப்போது அதனை கண்டு சோர்ந்துவிட கூடாது. இருப்பினும் பலர் அவர்களது மனதில் உள்ள சோகங்களை வெளிப்படுத்தும் வகையில் சோகங்கள் பற்றிய கவிதை வரிகளை அவர்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் இது போன்ற சமூக வலைத்தளங்களில் சோகம் வாழ்க்கை தத்துவம் கவிதைகளை IMAGE மூலம் SHARE செய்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் சோகம் பற்றிய வாழ்க்கை தத்துவம் கவிதைகளை IMAGES மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில்ல் தங்களுக்கு பிடித்த படங்களை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள் நன்றி.

Feeling Sad Quotes in Tamil:

sad quotes in tamil 

நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது…

Sad Quotes in Tamil:-

sad quotes about life and pain in tamil

சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்

இதையும் படியுங்கள்–> தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal

Sad Love Quotes in Tamil:

sad love quotes in tamil

சில சந்தர்ப்பங்களில்
இழப்பதற்கும்
தயராக இருங்கள்
எதுவும் எளிதில் 
கிடைப்பதில்லை

Tamil Feeling Kavithai Words:-

tamil feeling kavithai words

வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்…

இதையும் கிளிக் செய்யுங்கள்–> சிறந்த தமிழ் வாழ்க்கை தத்துவம் 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil