சேலம் திருப்பதி ரயில் நேரம் | Salem to Tirupati Daily Train Time Table
ரயில் பயணம் செய்வது யாருக்குத்தான் பிடிக்காது.. அனைவருமே ரயில் பயணத்தை விரும்புவார்கள் ஏன் என்றால் ரயிலில் பயணம் செய்யும்பொழுது நமக்கு எந்த ஒரு உடல் சோர்வும் ஏற்படாது. நீண்டதூர பயணத்திற்கெல்லாம் மிகசிறந்த ஒன்று ரயில் பயணம் மட்டுமே. இதன் காரணமாக தான் பலரும் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றன. என்னதான் அனைவருமே ரயில் பயணத்தை விரும்பினாலும், அனைவருக்குமே ரயில் நேரம் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் இன்று நாம் பயணிகள் தினமும் சேலத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லக்கூடிய ரயில் நேரம் அட்டவணை பற்றி தெரிந்துகொள்வோம். இந்து சேலத்தில் இருந்து திருப்பதி செல்லும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க தினமும் சேலம் முதல் திருப்பதி வரை செல்லும் ரயில் நேர அட்டவணை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
தினமும் சேலம் முதல் திருப்பதி வரை செல்லும் ரயில் நேர அட்டவணை..! Salem to Tirupati Daily Train Time Table..!
ரயில் பெயர் | வண்டி எண் | தினசரி நேரம் |
சபரி எக்ஸ்பிரஸ் | 17229 | 07:15 PM – 12.05 AM |
புனே எக்ஸ்பிரஸ் | 16382 | 10.50 PM – 04.15 AM |
கேரளா எக்ஸ்பிரஸ் | 12625 | 11.35 PM – 04.45 AM |
தினமும் திருப்பதி முதல் சேலம் வரை செல்லும் ரயில் நேர அட்டவணை..! Tirupati to Salem Daily Train Time Table
ரயில் பெயர் | வண்டி எண் | தினசரி நேரம் |
கேரளா எக்ஸ்பிரஸ் | 12626 | 04:45 AM – 09.42 AM |
கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் | 16381 | 03:55 PM – 09.02 PM |
சபரி எக்ஸ்பிரஸ் | 17230 | 11:55 PM – 04:52 AM |
தினமும் திருச்சி முதல் நாகப்பட்டினம் வரை செல்லும் ரயில் நேர அட்டவணை..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |