சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள் | Siddhar Jeeva Samadhi List in Tamil

Advertisement

சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள் | Jeeva Samadhi List

சித்தர் என்ற சொல்லிற்கு சித்தி பெற்றவர் என்று பொருள். வாழும் போது செல்வம், யோகங்களைப் பெறுவதற்கான வழிகளையும், வாழ்ந்து முடிந்ததும் முக்தி அடைவதற்கான வழிகளையும் சித்தர்கள் கூறி சென்றுள்ளனர். அப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டியாக புகழ்பெற்ற பலவகையான சித்தர்கள் வாழும்போதே ஜீவ சமாதி அடைந்துள்ளனர். ஆகவே இந்த பதிவில் ஜீவ சமாதி அடைந்த 108 சித்தர்கள் பெயர்கள் மற்றும் அவர்களுடைய ஜீவ சமாதி இருக்கும் இடங்களை பற்றி நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

108 சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள் | Siddhar Jeeva Samadhi List in Tamil

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
1. திருமூலர் சிதம்பரம்.
2. போகர் பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் திருப்பதி, திருமலை
6. மச்சமுனி திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் மதுரை.
8. சட்டைமுனி சித்தர் திருவரங்கம்.
9. அகத்தியர் திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் தோரணமலை (மலையாள நாடு)

ஜீவ சமாதி உள்ள இடங்கள் – Siddhar Jeeva Samadhi List in Tamil:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
11. கோரக்கர் பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் கும்பகோணம்.
14. உரோமரிசி திருக்கயிலை
15. காகபுசுண்டர் திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் பாபநாசம், திருஆலவுடையார் கோவில்
20. திருமூலம் நோக்க சித்தர் மேலை சிதம்பரம்.

ஜீவசமாதி உள்ள இடங்கள்:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
21. அழகண்ண சித்தர் நாகப்பட்டினம்.
22. நாரதர் திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் அழகர் மலை
24. மார்க்கண்டேயர் கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் நண்ணாசேர்.
26. காசிபர் ருத்ரகிரி.
27. வரதர் தென்மலை
28. கன்னிச் சித்தர் பெருங்காவூர்.
29. தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் காசி, திருவாவடுதுறை, காளங்கி.

ஜீவ சமாதி உள்ள இடங்கள்:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
31. காடுவெளி சித்தர் திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி ஆரூர்
35. சந்திரானந்தர் திருவாஞ்சியம்.
36. சுந்தரர் வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் திருவொற்றியூர்.

108 சித்தர்கள் பெயர்கள்:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
41. வள்ளலார் வடலூர்.
42. சென்னிமலை சித்தர் கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் பேலூர் மடம்
45. ராகவேந்திரர் மந்திராலயம்.
46. ரமண மகரிஷி திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா ஷீரடி.

Siddhar Jeeva Samadhi List in Tamil:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
51. சேக்கிழார் பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர்  ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் கலிபோர்னியா
54. யுக்தேஸ்வரர் பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் புதுக்கோட்டை
56. 21 சித்தர்கள் ஆதி பராசக்தி திருகோவில்
57. கண்ணப்ப நாயனார் காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் திருப்பழையாறை வடதளி
59. குரு பாபா ராம்தேவ் போகரனிலிருந்து 13 கி.மி
60. ராணி சென்னம்மாள் பிதானூர், கொப்புலிமடம்.

ஜீவசமாதி உள்ள இடங்கள்:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி  மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் சிங்கம் புணரி.
64. இராமதேவர்  நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் வல்லநாடு.

ஜீவ சமாதி உள்ள இடங்கள்:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
71. சுப்பிரமணிய சித்தர் ரெட்டியப்பட்டி
72. சிவஞான பாலசித்தர் மயிலாடுதுறை முருகன் சந்நிதி
73. கம்பர் நாட்டரசன் கோட்டை
74. நாகலிங்க சுவாமிகள் புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

108 சித்தர்கள் பெயர்கள்:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
81. மகான் படே சுவாமிகள் சின்னபாபு சமுத்திரம்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் புதுவையிலுள்ள புதுப்பட்டி.

Siddhar Jeeva Samadhi List in Tamil:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
91. மண்ணுருட்டி சுவாமிகள் புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) திருவண்ணாமலை
94. கோட்டூர் சுவாமிகள் சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர்  எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள்:

ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் ஜீவசமாதி உள்ள இடங்கள்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்  திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான்  திருவண்ணாமலை
103. வாலைகுருசாமி சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் திருவான்மியூர்
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி காஞ்சிபுரம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement