தமிழ் எண்கள் | Tamil Engal

Advertisement

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை | Tamil Engal 1 to 100 in Tamil

தமிழ் எண்கள்: தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இந்த எண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்கள் தற்போது பெரு வழக்கில் இல்லை. உதாரணத்திற்கு, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழங்காலத்து தமிழ் முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது. அதாவது, இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று (௨-௲-௪-௱-௫-௰-௩) தற்போது உள்ள புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது. அந்த வகையில் 1 முதல் 100 வரை உள்ள தமிழ் எண்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

தமிழ் எண்கள் அறிவோம்:

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
0 சுழியம் 
1 ஒன்று 
2 இரண்டு 
3 மூன்று 
4 நான்கு 
5 ஐந்து 
6 ஆறு 
7 ஏழு 
8 எட்டு 
9 ஒன்பது 
10 பத்து  ௧௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
11 பதினொன்று ௧௧
12 பன்னிரண்டு ௧௨
13 பதின்மூன்று ௧௩
14 பதினான்கு ௧௪
15 பதினைந்து ௧௫
16 பதினாறு ௧௬
17 பதினேழு ௧௭
18 பதினெட்டு ௧௮
19 பத்தொன்பது ௧௯
20 இருபது ௨௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
21 இருபத்தி ஒன்று ௨௧
22 இருபத்தி இரண்டு ௨௨
23 இருபத்தி மூன்று ௨௩
24 இருபத்தி நான்கு ௨௪
25 இருபத்தி ஐந்து ௨௫
26 இருபத்தி ஆறு ௨௬
27 இருபத்தி ஏழு ௨௭
28 இருபத்தி எட்டு ௨௮
29 இருபத்தி ஒன்பது ௨௯
30 முப்பது ௩௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
31 முப்பத்தி ஒன்று ௩௧
32 முப்பத்தி இரண்டு ௩௨
33 முப்பத்தி மூன்று ௩௩
34 முப்பத்தி நான்கு ௩௪
35 முப்பத்தி ஐந்து ௩௫
36 முப்பத்தி ஆறு ௩௬
37 முப்பத்தி ஏழு ௩௭
38 முப்பத்தி எட்டு ௩௮
39 முப்பத்தி ஒன்பது ௩௯
40 நாற்பது ௪௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
41 நாற்பத்து ஒன்று ௪௧
42 நாற்பத்தி இரண்டு ௪௨
43 நாற்பத்து மூன்று ௪௩
44 நாற்பத்தி நான்கு ௪௪
45 நாற்பத்தைந்து ௪௫
46 நாற்பத்தி ஆறு ௪௬
47 நாற்பத்தி ஏழு  ௪௭
48 நாற்பத்தி எட்டு ௪௮
49 நாற்பத்தொன்பது ௪௯
50 ஐம்பது ௫௦

 

தூய தமிழ் வார்த்தைகள்

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
51 ஐம்பத்தி ஒன்று ௫௧
52 ஐம்பத்தி இரண்டு  ௫௨
53 ஐம்பத்தி மூன்று  ௫௩
54 ஐம்பத்தி நான்கு  ௫௪
55 ஐம்பத்தி ஐந்து  ௫௫
56 ஐம்பத்தி ஆறு  ௫௬
57 ஐம்பத்தி ஏழு  ௫௭
58 ஐம்பத்தி எட்டு  ௫௮
59 ஐம்பத்தி ஒன்பது  ௫௯
60 அறுபது  ௬௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
61 அறுபத்து ஒன்று ௬௧
62 அறுபத்து இரண்டு  ௬௨
63 அறுபத்து மூன்று  ௬௩
64 அறுபத்து நான்கு ௬௪
65 அறுபத்து ஐந்து  ௬௫
66 அறுபத்து ஆறு  ௬௬
67 அறுபத்து ஏழு  ௬௭
68 அறுபத்து எட்டு  ௬௮
69 அறுபத்து ஒன்பது  ௬௯
70 எழுபது  ௭௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
71 எழுபத்து ஒன்று ௭௧
72 எழுபத்து இரண்டு  ௭௨
73 எழுபத்து மூன்று  ௭௩
74 எழுபத்து நான்கு ௭௪
75 எழுபத்து ஐந்து  ௭௫
76 எழுபத்து ஆறு  ௭௬
77 எழுபத்து ஏழு  ௭௭
78 எழுபத்து எட்டு  ௭௮
79 எழுபத்து ஒன்பது  ௭௯
80 எண்பது  ௮௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
81 எண்பத்து ஒன்று ௮௧
82 எண்பத்து இரண்டு  ௮௨
83 எண்பத்து மூன்று  ௮௩
84 எண்பத்து நான்கு ௮௪
85 எண்பத்து ஐந்து  ௮௫
86 எண்பத்து ஆறு  ௮௬
87 எண்பத்து ஏழு  ௮௭
88 எண்பத்து எட்டு  ௮௮
89 எண்பத்து ஒன்பது  ௮௯
90 தொண்ணூறு  ௯௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
91 தொண்ணுற்று ஒன்று ௯௧
92 தொண்ணுற்று இரண்டு  ௯௨
93 தொண்ணுற்று மூன்று  ௯௩
94 தொண்ணுற்று நான்கு ௯௪
95 தொண்ணுற்று ஐந்து  ௯௫
96 தொண்ணுற்று ஆறு  ௯௬
97 தொண்ணுற்று ஏழு  ௯௭
98 தொண்ணுற்று எட்டு  ௯௮
99 தொண்ணுற்று ஒன்பது  ௯௯
100 நூறு  ௧௦௦

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement