தமிழ்நாடு 38 மாவட்டங்கள் பெயர்கள் | Tamilnadu Mavattangal in Peyargal Tamil
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தின் பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. தற்போது உள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்று வந்துள்ளன. ஒரு காலத்தில் மாவட்டத்தின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் சேர்த்து பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அந்த மாவட்டத்தின் பெயர்களை இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.