தமிழ்நாடு STD கோடு நம்பர் | Tamil Nadu STD Code Number List in Tamil

Advertisement

Tamil Nadu STD Code For Landline

Tamil Nadu STD Code list in tamil: பொதுநலம் நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய கனிவான வணக்கம்.. இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான தகவலை தான் நாங்கள் பதிவிட போகிறோம். அப்படியென்ன முக்கியமான பதிவு என்று கேட்கிறீர்களா? நாடு விட்டு நாடு சென்றால் எந்த அளவிற்கு அந்த நாட்டிற்கான மொழி முக்கியமோ அதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனியான STD கோடு நம்பர் உள்ளன. வெளியில் இருக்கக்கூடிய Land Line தொலைபேசியில் எமெர்ஜென்சி கால் பேசுவதற்கு நாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது அந்தந்த மாவட்டத்தின் STD கோடு நம்பர்.

நாம் மட்டும் தெரிந்து வைத்துக்கொள்வதை விட தெரியாத நான்கு பேரிடம் பகிர்வது நம் அறிவு திறனை இன்னும் மேம்படுத்தும். வாங்க இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன STD கோடு நம்பர் உள்ளது என்று படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்

தமிழ்நாடு STD கோடு நம்பர்:

STD கோடு நம்பர் நகரம் (City) மாநிலம் (Tamilnadu)
0413 பாண்டிச்சேரி  தமிழ்நாடு 
04142 கடலூர்  தமிழ்நாடு 
04143 விருத்தாச்சலம்  தமிழ்நாடு 
04144 சிதம்பரம்  தமிழ்நாடு 
04145 செஞ்சி  தமிழ்நாடு 
04146 விழுப்புரம்  தமிழ்நாடு 
04147 திண்டிவனம்  தமிழ்நாடு 
04149 உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு 
04151 கள்ளக்குறிச்சி  தமிழ்நாடு 
04153 அரகண்டநல்லூர் தமிழ்நாடு 

 

0416 வேலூர்  தமிழ்நாடு 
04171 குடியாத்தம் தமிழ்நாடு 
04172 ராணிப்பேட்டை  தமிழ்நாடு 
04173 ஆரணி தமிழ்நாடு 
04174 வாணியம்பாடி  தமிழ்நாடு 
04175 திருவண்ணாமலை  தமிழ்நாடு 
04177 அரக்கோணம்  தமிழ்நாடு 
04179 திருப்பத்தூர்  தமிழ்நாடு 
04181 போளூர் தமிழ்நாடு 
04182 திருவெட்டிப்புரம்  தமிழ்நாடு 

 

04183 வந்தவாசி  தமிழ்நாடு 
04188 செங்கம்  தமிழ்நாடு 
04202 மூலனூர் தமிழ்நாடு 
04204 கொடுமுடி  தமிழ்நாடு 
0421 திருப்பூர்  தமிழ்நாடு 
0422 கோயம்புத்தூர்  தமிழ்நாடு 
0423 உதகமண்டலம்  தமிழ்நாடு 
0424 ஈரோடு  தமிழ்நாடு 
04252 உடுமலைப்பேட்டை  தமிழ்நாடு 
04253 ஆனைமலை தமிழ்நாடு 

 

04254 மேட்டுப்பாளையம்  தமிழ்நாடு 
04255 பல்லடம்  தமிழ்நாடு 
04256 பவானி  தமிழ்நாடு 
04257 காங்கேயம்  தமிழ்நாடு 
04258 தாராபுரம்  தமிழ்நாடு 
04259 பொள்ளாச்சி  தமிழ்நாடு 
04262 கூடலூர்  தமிழ்நாடு 
04266 கோத்தகிரி  தமிழ்நாடு 
04268 வேலூர்  தமிழ்நாடு 
0427 சேலம்  தமிழ்நாடு 

 

04281 ஏற்காடு  தமிழ்நாடு 
04282 ஆத்தூர் தமிழ்நாடு 
04283 சங்ககிரி  தமிழ்நாடு 
04285 கோபிசெட்டிபாளையம்  தமிழ்நாடு 
04286 நாமக்கல்  தமிழ்நாடு 
04287 ராசிபுரம்  தமிழ்நாடு 
04288 திருச்செங்கோடு  தமிழ்நாடு 
04290 ஓமலூர்  தமிழ்நாடு 
04292 வாழப்பாடி  தமிழ்நாடு 
04294 பெருந்துறை  தமிழ்நாடு 

 

04295 சத்தியமங்கலம்  தமிழ்நாடு 
04296 அவிநாசி  தமிழ்நாடு 
04298 மேட்டூர் அணை  தமிழ்நாடு 
0431 திருச்சி  தமிழ்நாடு 
04320 அரவக்குறிச்சி  தமிழ்நாடு 
04322 புதுக்கோட்டை  தமிழ்நாடு 
04323 குளித்தலை  தமிழ்நாடு 
04324 கரூர்  தமிழ்நாடு 
04326 முசிறி  தமிழ்நாடு 
04327 துறையூர்  தமிழ்நாடு 

 

new தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல்
04328 பெரம்பலூர்  தமிழ்நாடு 
04329 அரியலூர்  தமிழ்நாடு 
04331 ஜெயம்கொண்டான்  தமிழ்நாடு 
04332 மணப்பாறை  தமிழ்நாடு 
04333 பொன்னமராவதி  தமிழ்நாடு 
04339 கீரனூர்  தமிழ்நாடு 
04341 ஊத்தங்கரை  தமிழ்நாடு 
04342 தர்மபுரி  தமிழ்நாடு 
04343 கிருஷ்ணகிரி  தமிழ்நாடு 
04344 ஓசூர்  தமிழ்நாடு 

 

04346 அரூர்  தமிழ்நாடு 
04347 தேன்கனிக்கோட்டை  தமிழ்நாடு 
04348 பாலக்கோடு  தமிழ்நாடு 
0435 கும்பகோணம்  தமிழ்நாடு 
04362 தஞ்சாவூர்  தமிழ்நாடு 
04364 மயிலாடுதுறை  தமிழ்நாடு 
04365 நாகப்பட்டினம்  தமிழ்நாடு 
04366 திருவாரூர்  தமிழ்நாடு 
04367 மன்னார்குடி  தமிழ்நாடு 
04368 காரைக்கால்  தமிழ்நாடு 
04369 திருத்துறைப்பூண்டி  தமிழ்நாடு 
04371 அறந்தாங்கி  தமிழ்நாடு 
04372 ஒரத்தநாடு  தமிழ்நாடு 
04373 பட்டுக்கோட்டை  தமிழ்நாடு 
04374 பாபநாசம்  தமிழ்நாடு 
044 செங்கல்பட்டு  தமிழ்நாடு 
044 காஞ்சிபுரம்  தமிழ்நாடு 
044 மதுராந்தகம்  தமிழ்நாடு 
044 பொன்னேரி  தமிழ்நாடு 
044 ஸ்ரீபெரும்புதூர்  தமிழ்நாடு 

 

044 திருத்தணி  தமிழ்நாடு 
044 திருவள்ளூர்  தமிழ்நாடு 
044 சென்னை  தமிழ்நாடு 
0451 திண்டுக்கல்  தமிழ்நாடு 
0452 மதுரை  தமிழ்நாடு 
04542 கொடைக்கானல்  தமிழ்நாடு 
04543 வத்தலகுண்டு  தமிழ்நாடு 
04544 நத்தம்  தமிழ்நாடு 
04545 பழனி  தமிழ்நாடு 
04546 தேனி  தமிழ்நாடு 

 

04549 திருமங்கலம்  தமிழ்நாடு 
04551 வேடசந்தூர்  தமிழ்நாடு 
04552 உசிலம்பட்டி  தமிழ்நாடு 
04553 ஒட்டன்சத்திரம்  தமிழ்நாடு 
04554 கம்பம்  தமிழ்நாடு 
04561 தேவகோட்டை  தமிழ்நாடு 
04562 விருதுநகர்  தமிழ்நாடு 
04563 ராஜபாளையம்  தமிழ்நாடு 
04564 பரமக்குடி  தமிழ்நாடு 
04565 காரைக்குடி  தமிழ்நாடு 

 

04566 அருப்புக்கோட்டை  தமிழ்நாடு
04567 ராமநாதபுரம்  தமிழ்நாடு
04573 ராமேஸ்வரம்  தமிழ்நாடு
04574 மானாமதுரை  தமிழ்நாடு
04575 சிவகங்கை  தமிழ்நாடு
04576 முதுகுளத்தூர்  தமிழ்நாடு
04577 திருப்பத்தூர்  தமிழ்நாடு
0461 தூத்துக்குடி  தமிழ்நாடு
0462 திருநெல்வேலி  தமிழ்நாடு
04630 ஸ்ரீவைகுண்டம்  தமிழ்நாடு

 

04632 கோவில்பட்டி  தமிழ்நாடு
04633 தென்காசி  தமிழ்நாடு
04634 அம்பாசமுத்திரம்  தமிழ்நாடு
04635 நாங்குநேரி  தமிழ்நாடு
04636 சங்கரன்கோவில்  தமிழ்நாடு
04637 வள்ளியூர்  தமிழ்நாடு
04638 விளாத்திகுளம்  தமிழ்நாடு
04639 திருச்செந்தூர்  தமிழ்நாடு
04651 குழித்துறை  தமிழ்நாடு
04652 நாகர்கோவில்  தமிழ்நாடு

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement