தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் | Tamilnattin Parambariya Unavugal

Tamilnattin Parambariya Unavugal

தமிழ்நாடு பாரம்பரிய உணவு வகைகள் | Tamil Nadu Traditional Food in Tamil

Tamilar Parambariya Unavugal: தமிழ் நாட்டில் பாரம்பரியமாக உள்ள அனைத்துமே சிறப்பு வாய்ந்தது தான். விளையாட்டு, உணவு, உடை, நடனம், நெல் வகைகள், அரிசி வகைகள் என அனைத்துமே பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றுள்ளனர். அப்படி விட்டுச்சென்ற பாரம்பரிய முறைகள் இப்பொழுது பாதி அழிந்துவிட்டது. அதில் மீதம் எஞ்சி இருப்பது விளையாட்டுகள், உணவு, உடை, அரிசி வகைகள் மட்டும் தான். அந்த வகையில் நாம் இந்த பதிவில் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உணவுகளின் பட்டியல்களை படித்தறியலாம் வாங்க.

சாதம்:

Tamil Nadu Traditional Food in Tamil
வரகு அரிசி சாதம்
கம்பஞ் சோறு/ கம்பு சாதம்
எள்ளு சாதம்
சாமை சாதம் 
தினை சாதம் 
உளுந்தஞ்சோறு
பருப்பு சாதம் 
குதிரைவாலி சாதம் 
சர்க்கரை பொங்கல் 
கற்கண்டு பொங்கல் 
சாம்பார் சாதம் 
அத்திக்காய் கூட்டு
தயிர் சாதம் 
எலுமிச்சை சாதம் 
புளி சாதம் 
கண்டதிப்பிலி ரசம் 
மிளகு ரசம் 

உணவு வகைகள்:

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள்
தினை அரிசி உப்புமா
ஆவாரம் பூ இட்லி
இட்லி, சாம்பார் 
அப்பம்
ஊத்தப்பம்
ரவா தோசை
அரிசி புட்டு 
கேழ்வரகு புட்டு 
கோதுமை புட்டு 
ராகி புட்டு
இடியாப்பம் 
முடக்கத்தான் கீரை தோசை

சைட் டிஷ் வகைகள்:

Tamilnattin Parambariya Unavugal
சாம்பார் 
தேங்காய் சட்னி 
பொடி 
வடகம் 
ஊறுகாய் 
அப்பளம் 
வறுத்த மிளகாய் 

களி: 

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள்
கேழ்வரகுக் களி
கோதுமைக் களி
உளுந்தங் களி
வெந்தயக் களி

துவையல்:

Tamilnattin Parambariya Unavugal
தூதுவளை துவையல்
பிரண்டை துவையல்

நீர்ம உணவுகள்:

தமிழ்நாடு பாரம்பரிய உணவு வகைகள்
கம்பங்கூழ் 
கேழ்வரகு கூழ் 
உளுந்துக் கஞ்சி
பச்சைப் பயறு அரிசி கஞ்சி
பாயசம் 
பானகம் 
மோர் 
சூப் 

அசைவ உணவுகள்:

Tamil Nadu Traditional Food in Tamil
கோழி/ நாட்டுக்கோழி 
மீன் 
முட்டை 
ஆட்டுக்கறி 
நண்டு 
இறால் 
கருவாடு 

தின்பண்டங்கள்:

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள்
கொழுக்கட்டை 
அவல் 
போண்டா 
நீர் உருண்டை 
சத்து மாவு உருண்டை
முறுக்கு 
அடை 
எள்ளுருண்டை 
ஓமப்பொடி 
பணியாரம் 
சுழியம் 
உப்பு சீடை 
கீரை வடை 
உளுந்து வடை 

 

தமிழ்நாட்டின் சிறப்புகள்..!
தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil