திருநங்கைகள் கனவில் கண்டால் என்ன பலன் | Thirunangai Kanavil Kandal Enna Palan
Thirunangai Kanavu Palan: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருநங்கைகள் கனவில் கண்டால் என்ன பலன் (Thirunangai Kanavil Kandal Enna Palan) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். திருநங்கைகள் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளம் செய்யப்பட்டு பின்னர் தாம் ஒரு பெண் என்று உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களை தான் திருநங்கைகள் என்று அழைக்கிறோம். இவர்களை இந்த பெயரால் மட்டுமல்லாமல் அலி, பேடி, அரவாணி போன்ற பல பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். திருநங்கையரின் சமூக பாதுகாப்பினை கருதி ஏப்ரல் 15, 2008-ஆம் ஆண்டு தமிழக அரசு அவர்களுக்கு தனியாக நலவாரியம் ஒன்று அமைத்தது. அந்த நாளினை தான் வருடா வருடம் திருநங்கையர் தினமாக கொண்டாட வேண்டுமென்று தமிழக அரசானது மார்ச் மாதம் 01, 2011 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பதிவில் உங்களுடைய கனவில் திருநங்கைகள் வந்தால் என்ன பலன் (thirunangai kanavil kandal) என்று தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!
கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..! |
திருநங்கை கனவில் வந்தால் என்ன பலன்:
thirunangai kanavil vanthal enna palan: உங்களுடைய கனவில் திருநங்கைகள் வந்தால் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் வளர்ச்சி அடைய நினைக்கிறீர்கள் என்றால் அந்த முயற்சியில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அர்த்தம். கடின உழைப்பின் மூலம் நல்ல பலனை அடையலாம்.
திருநங்கையை கனவில் பிரசவம் பார்ப்பது போல கண்டால் என்ன பலன்:
திருநங்கை கனவில் வந்தால்: கனவில் திருநங்கையை பிரசவம் பார்ப்பது போன்று வந்தால் குடும்பத்தில் புதிதாக ஒரு நபர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை குறிக்கிறது.
கனவில் திருநங்கை அடிப்பது போல் வந்தால் என்ன பலன்:
உங்களை கனவில் திருநங்கை அடிப்பது போல் வந்தால் வாழ்க்கையில் சில முன்னேற்றம் அடையக்கூடியதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
திருநங்கைகள் ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:
திருநங்கை கனவில் வந்தால்: கனவில் உங்களை திருநங்கை ஆசீர்வாதம் செய்வது போல் கண்டால் மனதில் இருக்கக்கூடிய அனைத்து விதமான குழப்பங்களும் நீங்கி வாழ்க்கைக்கு ஒரு நல்ல தெளிவான வழி பிறக்கும் என்பதை குறிக்கிறது.
வீட்டில் திருநங்கை அமர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
திருநங்கை வீட்டில் உட்கார்ந்து இருப்பது போன்று கனவு கண்டால் அடுத்தவர்களுக்கு நீங்கள் உதவி செய்யும் போது ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கனவு மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறது.
திருமணமான நபர் திருநங்கைகளை கனவு கண்டால் என்ன பலன்:
திருநங்கைகளை திருமணமான நபர்கள் கனவில் கண்டால் குடும்பத்தில் சந்தோசம் நிலைத்து இருக்கும். அதோடு திருமணமான தம்பதிகள் சண்டை சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று அர்த்தமாகும்.
நம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்
இதுபோன்று கனவு பலன் (kanavu palan) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Kanavu Palan |