திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயில் நேர அட்டவணை

Advertisement

தினமும் திருச்சி முதல் கும்பகோணம் வரை செல்லும் ரயில்களின் நேர அட்டவணை – Trichy to Kumbakonam Train Timings

பொதுவாக ரயில் பயணம் என்பது மிகவும் வசதியான பயணமாக அனைவருக்கும் இருக்கும். உடலுக்கு எந்த ஒரு அலுப்பு தெரியாது, இதன் காரணமாக தான் பல்லாயிரம் கணக்கான பயணிகள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றன. தினந்தோறும் ரயிலில் பயன் செய்பவர்களுக்கு ஓரளவு ரயில் நேரத்தை பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் எப்போதாவது பயணம் செல்பவர்களுக்கு நாம் பயணிக்கும் ரயில் எப்போது எந்த நேரத்தில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என்று தெரியாது. அவர்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். குறிப்பாக நீங்கள் திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயிலில் பயணம் செய்பவர்கள் என்றால் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் தினந்தோறும் திருச்சி முதல் கும்பகோணம் வரை செல்லும் ரயில்களின் நேரங்களை அட்டவனை மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை பற்றி அறியலாம் வாங்க.

திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயில் நேர அட்டவணை – Trichy to Kumbakonam Train time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 16106 02.45 AM – 04.08 AM
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 16232 04.10 AM – 05.38 AM
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு  06646 07.30 AM – 09.38 AM
சோழன் அதிவிரைவு வண்டி 22676 10.15 AM – 11.38 AM
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 16848 01.20 PM – 03.13 PM
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 06414 05.50 PM – 08.06 PM
டிபிஎம் அந்த்யோதயா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 20692 10.30 PM – 11.53 PM
சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் 16752 10.50 PM – 12.18 PM

 

சேலம் திருப்பதி ரயில் நேரம்

கும்பகோணம் முதல் திருச்சி வரை ரயில் நேர அட்டவணை – Kumbakonam to Trichy Train time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 16751 12.27 AM – 02.50 AM
NCJ அந்த்யோதயா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 20691 04.30 AM – 06.10 AM
திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிவப்பு ரயில் 06413 07.12 AM – 09.45 AM
செங்கோட்டை எக்ஸ்பிரஸ் 16847 12.08 PM – 02.15 PM
சோழன் அதிவிரைவு வண்டி 22675 12.36 PM – 02.30 PM
மைசூர அதிவிரைவு வண்டி 16231 06.35 PM – 08.25 PM
திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு 06645 06.57 PM – 09.25 PM
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் 16105 10.00 PM – 12.05 PM

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement