Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்

Trust Meaning in Tamil

Trust Meaning in Tamil | Trust பொருள் தமிழில் 

பொதுவாக ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. ஒவ்வொரு மொழியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கு உள்ள அர்த்தம் என்னெவென்று தெரிந்து கொண்டால் தான் ஒரு மொழியை பேசுவதற்கும், எழுதுவதற்கும் எளிமையாக இருக்கும். நாம் இந்த பதிவில் ஆங்கில வார்த்தையான Trust என்பதற்கு தமிழில் என்ன அர்த்தம் என்றும், அதற்கான விளக்கம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Trust Meaning in Tamil:

  • Trust என்பதற்கு தமிழில் நம்பிக்கை என்று பொருள்.
  • ஒருவர் நல்லவர், உண்மையானவர், தனக்கு எந்த விதமான கெடுதல்களையும் நினைக்க மாட்டார், தன்னை ஏமாற்ற மாட்டார் என்று மற்றொருவரின் மீது வைக்கும் நம்பிக்கை.

Noun- பெயர்ச்சொல்:

  • நம்பிக்கை
  • நம்பு
  • நம்பி ஒப்படை
  • பொறுப்பு
  • பராமரிப்பு
  • நல்லெண்ணம்
  • உறுதிப்பாடு

உதாரணம்:

  • அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு அதிகம் இருக்கும் என்று நம்பிக்கை வைத்தார்.
  • ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் நன்றாக படித்து, நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று நம்பிக்கை வைப்பது.
  • ஆதாரமோ, விசாரணையோ இல்லாமல் ஒரு அறிக்கையின் உண்மையை நம்பி  ஏற்றுக்கொள்வது.
  • அரசர் ஒருவர் தனது வீட்டை பார்த்துக்கொள்ளும்படி தோட்டக்காரரை நம்பி வீட்டின் சாவியை கொடுப்பது.
  • எந்த விதமான உறுதி பத்திரமும் வாங்காமல் அப்பா உறவினர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக ஒரு பெரிய தொகையை கொடுப்பது.
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
Who Meaning in Tamil – Who தமிழ் பொருள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com