உடும்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Udumbu Kanavil Vanthal Palan

Advertisement

உடும்பு கனவில் வந்தால் என்ன பலன் | Udumbu Kanavil Vanthal Enna Palan | உடும்பு கனவில் வந்தால் என்ன பலன்

அனைத்து பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம். கனவு என்பது என்ன அதிகம் யாருக்கும் தெரியாது. சிலர் கனவில் வந்ததெல்லாம் நடக்கும் என்பதை நம்புவார்கள் இன்னும் சிலர் அதிகாலை கண்ட கனவு பலிக்கும் என்பதை நம்புவார்கள். அது போல் தான் நம் பொதுநலம்.காம் பதிவில் கனவு பலன்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று உடும்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் என்பதை பர்றியு பார்க்க போகிறோம்.

கனவு பலன்கள்

உடும்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன்| Udumbu Veetukul Vanthal Enna Palan:

உடும்பு வீட்டிற்கு வந்தால் அது நல்லது அல்ல. வீட்டில் பல பிரச்சனைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. எனவே, உடம்பு வீட்டிற்கு வருவது அசுபமாக கருதப்படுகிறது.

உடும்பு பலன்கள்:

உடும்பு பலன்கள்

  • உடும்பை கனவில் பார்த்தால் உங்கள் வாழ்வில் எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். அதாவது வீடு, வாகனம், குடும்ப பிரச்சனைகள், உறவினர்கள் வழியில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

உடும்பை வளர்ப்பது போல் கனவு கண்டால்:

  • உங்கள் வாழ்க்கை நிலை மாறும் என்பதை உணர்த்தும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கபோகிறதை என்பதை உணர்த்தும்.

உடும்பு பிடிப்பது போல் கனவு கண்டால்:

  • உத்தியோகம் சார்ந்த துறைகளில் தடைகள் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்பதையும் உயர்ந்த பதவிக்கு செல்லுவதற்கு வாய்ப்புகள் உள்ளத்தையும் உணர்த்துகிறது.
கனவில் யானை வந்தால் என்ன பலன்

உடும்பு உங்களை கடிப்பது போல் கனவு கண்டால்:

  • உடும்பு உங்களை கடிப்பது போல் கனவு கண்டால் அதிகம் பண செலவுகள், மருத்துவ செலவுகள் வரும் சுபநிகழ்ச்சிகள் நடக்க இருத்தால் அதில் ஏதேனும் பிரச்சனைகள் வரும் என்பதை குறிக்கிறது. மேலும் நண்பர்கள் உறவினர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
ஊர்வன கனவில் வந்தால்..!

கனவில் உடும்பு பிடிப்பது போல் கனவு கண்டால்:

  • இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement